Sp.Rajiv
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும் ….
22/06/2025
இரவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் உற்சவம்
18/05/2025
02/05/2025
துடிப்பானதும் , தேசப்பற்றும் கிராமியப்பற்றும் ஒருங்கேயிணைந்த , ஊழல் கரங்களற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுமான எம் அணிக்காக தொலைபேசி சின்னத்தில் வாக்களிப்பீர்!…
ஐக்கிய மக்கள் சக்தி
உங்கள் தெரிவு
☎️❌☎️❌☎️❌
26/03/2025
உங்களுடைய பெறுமதியான வாக்குகளை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உங்கள் பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ☎️☎️☎️ சின்னத்திற்கு புள்ளடி இட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெறச் செய்வோம்..
☎️❌☎️❌☎️❌
25/03/2025
நல்லூர் பிரதேச சபையில் சிறந்த சமுக செயற்பாட்டாளரும் , வெளிநாடுகளில் தொழில் புரிந்த அனுபவம் மிக்கவருமான திரு பா. சுரேஸ்வரன் அவர்கள் கொக்குவில் கிழக்கு 9ம் வட்டாரத்தில் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகப் போட்டியிடுகின்றார். ஊழலற்ற கரங்கள் கொண்ட இவரை வெற்றி பெறச் செய்வதால் விரைவாக கிராம அபிவிருத்தியடையலாம் …
23/03/2025
யாழ்ப்பாணத்தில் ஜனனம் அறக்கட்டடளை !
கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச
உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் நிதியுதவியால் ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் குறித்த விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
Click here to claim your Sponsored Listing.