2SF sourcefort
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 2SF sourcefort, Education, Jaffna.
28/06/2024
🌟 உங்களுடைய Communication Skills ஐ மேம்படுத்த தயாரக உள்ளீர்களா?
எனில் 2SF Labs Coworking Space Vadamarachchi மூலம் ஏற்பாடு செய்யப்படும் "Unlock Your Communication Potential" Workshop-இல் இணைந்திடுங்கள்! 🗣✨
🆓 அனுமதி இலவசம்
📅 திகதி : 06th July 2024
⏰ நேரம்: 9:30 AM
📍 இடம்: 2SF Labs Coworking Space, 1st floor, Uduppiddy ICT Learning Centre Building, Uduppiddy Rd.
(https://maps.app.goo.gl/n1f5F8oLSH32peAa7)
இந்த workshop உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றிக்காக உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்த தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுபவமிக்கவராக இருந்தாலும் அல்லது துவக்கநிலையில் இருந்தாலும், உங்களுடைய Communication Skills ஐ மேம்படுத்த சிறப்பான உத்திகளைப் பெறுவீர்கள்.
ஏன் நான் இதில் பங்கேற்க வேண்டும்?
🔹 Communication தொடர்பான உத்திகள் கற்றுக்கொள்ளுங்கள்
🔹 ஒத்தமனப்பான்மை கொண்ட தொழில்முறை ஆளுமைகளுடன் connection / Networking செய்யுங்கள்
🔹 தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும்
🔹 நிபுணர்களின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்
Don't miss out on this exciting opportunity for learning, networking, and innovation in communication skills!
🔗 இந்த Google Form மூலமாக பதிவு செய்திடுங்கள் 👇
🛑 https://forms.gle/QUTz4dbiyUG6YRMJA
மேலதிக தகவல்களுக்கு,
📞 +94719424674
📧 [email protected]
08/04/2024
👉👉Form:- https://forms.gle/n7SgN1xUP45oVcVW7
வணக்கம்,🙏 நாங்கள் *2SF Labs* இருந்து வருகிறோம்!
முதன்முறையாக வடமராட்சியில் *Co-Working Space கலாச்சாரத்தை* கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!😊
நீங்கள் *வீட்டில் இருந்து வேலை(WFH)* செய்ய போராடுகிறீர்களா?😕 *தனியாக வேலை அல்லது படிக்கும்போது கவனம் செலுத்துவது* கடினமாக இருக்கிறதா?😕
*Co-Working Spaceல்* நீங்கள் எதை *விரும்புகின்றீர்கள்* என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள, நாங்கள் ஒரு *கருத்து கணிப்பை இவ் படிவத்தின் மூலம் சேகரித்து வருகின்றோம்*😃.
மேலும் விவரங்களுக்கு அல்லது உங்கள் தனிப்பட்ட பங்களிப்பை செய்வதற்கும், எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளவும் அல்லது 071 942 4674 ஐ அழைக்கவும். 😊
மேலும் இது உபயோகம் உள்ளதாக அமையும் நபர்களுடன் இதை *பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.*
🙏 *உங்கள் பங்களிப்புக்கு எங்களுக்கு மிகவும் பெறுமதி மிக்கது* நன்றி!
08/04/2024
👉👉Form:- https://forms.gle/n7SgN1xUP45oVcVW7
வணக்கம்🙏, நாங்கள் 2SF Labs இருந்து வருகிறோம்!
முதன்முறையாக வடமராட்சியில் Co-Working Space கலாச்சாரத்தை கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!😊
நீங்கள் வீட்டில் இருந்து வேலை(WFH) செய்ய போராடுகிறீர்களா?😕 தனியாக வேலை அல்லது படிக்கும்போது கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறதா?😕
Co-Working Spaceல் நீங்கள் எதை விரும்புகின்றீர்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள, நாங்கள் ஒரு கருத்து கணிப்பை இவ் படிவத்தின் மூலம் சேகரித்து வருகின்றோம்😃.
மேலும் விவரங்களுக்கு அல்லது உங்கள் தனிப்பட்ட பங்களிப்பை செய்வதற்கும், எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளவும் அல்லது +94719424674 ஐ அழைக்கவும். 😊
மேலும் இது உபயோகம் உள்ளதாக அமையும் நபர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
🙏 உங்கள் பங்களிப்புக்கு எங்களுக்கு மிகவும் பெறுமதி மிக்கது நன்றி!
02/03/2024
Ready to Migrate Abroad for Studies? 🇱🇰 👉 🇨🇦🇦🇺🇺🇸🇬🇧 ...
Embark on Your Study Abroad Journey: Exclusive Q&A Session❓⁉️
Many dream of studying abroad but are unsure where to start or what questions to ask. That's why we're hosting a Q&A session with a current M.Sc. student from the UK to clear your doubts and help you begin your journey with confidence. 🇨🇦🇦🇺🇺🇸🇬🇧
👊 Join us for a special Q&A session designed to illuminate the path to studying abroad. We've gathered the experts to ensure you get the most accurate and helpful advice. 🤙
💢 Meet Your Host & Expert 💢
🎤 Host: It's me sarmila - Guiding you through the session and fielding your questions to our expert.
🎤 🎤 Expert Answering Your Questions: Narshika Yugarajah , Current MSc in Data Science at Kingston University , UK - our guest expert is eager to share their journey, challenges, and triumphs in navigating the academic landscape abroad. 💣💥 💥
Have Specific Questions? 💭 🗯
Don't let your doubts hold you back! Send us your questions in advance:
🗨 Comment below 🗨
💌 Email us : [email protected]
💚 Shoot us a message on WhatsApp : 071 942 4674
Join us to make your study abroad dreams a reality.
Clear your doubts and take the first step towards an incredible educational journey! 🙏
YouTube : 2sourcefort https://www.youtube.com/
08/03/2023
Happy Women's Day 2023
THIS WOMEN'S DAY CELEBRATE YOURSELF &
CELEBRATE HER SHE FOR HER
04/02/2023
Happy 75th Independence Day - 04 Feb 2023
"On this day, let us celebrate the power of freedom that Sri Lanka gained on this day in 1948 - the power to build our future and shape our destiny."
-2SourceFort
14/01/2023
Happy Pongal 2023
Wishing you all a Happy Pongal! May this festival bring joy and happiness to you and your family. May all your dreams come true and you be blessed with abundance and prosperity.
-2SourceFort
31/12/2022
May this new year be of peace, love and many achievements!
HAPPY 2023
2SourceFort
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the school
Website
Address
40000