Semman

Semman

Share

வாசிப்பை நேசிக்கும் உங்களுக்காக யாழ?

AI உங்கள் வாழ்க்கையை மாற்றுமா? | செயற்கை நுண்ணறிவு தமிழில் | TechKO Anu - AI & Technology in Tamil 07/06/2026

AI என்றால் என்ன?

இன்று உலகம் முழுவதும் அனைவரும் பேசும் ஒரு வார்த்தை — AI (Artificial Intelligence).

ஆனால்...

🔹 AI உண்மையில் என்ன?
🔹 அது எவ்வாறு வேலை செய்கிறது?
🔹 நாம் ஏற்கனவே AI பயன்படுத்துகிறோமா?
🔹 AI எவ்வாறு மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு உதவுகிறது?
🔹 AI ஆபத்தானதா?

இந்தக் காணொளியில், தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களுக்கும் புரியும் வகையில் AI பற்றிய அடிப்படை அறிமுகத்தை எளிய தமிழில் விளக்கியுள்ளேன்.

இது "AI தொழில்நுட்பம் தமிழில்" தொடரின் முதல் அத்தியாயம்.

AI உலகத்தைப் பற்றி தமிழில் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.

👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்.
📤 உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
🔔 மேலும் AI தொடர்பான காணொளிகளுக்கு Subscribe செய்யுங்கள்.

TechKO Anu
AI தொழில்நுட்பம் தமிழில்

கற்கலாம் | வளரலாம் | வெல்லலாம்

ிழில் #தமிழில்தொழில்நுட்பம்

AI உங்கள் வாழ்க்கையை மாற்றுமா? | செயற்கை நுண்ணறிவு தமிழில் | TechKO Anu - AI & Technology in Tamil AI என்றால் என்ன?இன்று உலகம் முழுவதும் அனைவரும் பேசும் ஒரு வார்த்த...

AI - ஈழத்தமிழர்களின் பாதை எப்படி அமையவேண்டும்? எமக்கான AI உலகை சேர்ந்து கட்டமைப்போம். | TechKO Anu 05/06/2026

AI - ஈழத்தமிழர்களின் பாதை எப்படி அமையவேண்டும்? வாருங்கள் எமக்கான AI உலகை சேர்ந்து திட்டமிடலாம். அன்பு அழைப்பு!
வணக்கம் நண்பர்களே! 🙏
ஒரு முக்கியமான அறிவிப்பு!
நான் YouTubeஇல் தொடங்கியிருக்கும் TechKO Anu channel பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கிறது.
இது வெறும் "தொழில்நுட்ப channel" அல்ல.
இது உங்களுக்காக கட்டமைக்கும் AI கல்வி இயக்கம்!
💡 என் திட்டம் என்னவென்றால் —
தகவல் தொழில்நுட்பம் தெரியாத சாதாரண மக்களுக்கு — ஆசிரியர், கடைக்காரர், விவசாயி, இல்லத்தரசி, மாணவர் — அனைவருக்கும் AIயினை தமிழில் எளிமையாக கொண்டு செல்வது!
🤝 உங்கள் உதவி தேவை!
இலங்கையிலும் உலகெங்கும் புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத்தமிழர்களை நேரிலும் Zoom மூலமும் சந்தித்து பேச விரும்புகிறேன்.
கேட்க விரும்புவது:
👉 AI இப்போது பயன்படுத்துகிறீர்களா?
👉 என்ன சிரமங்கள் உள்ளன?
👉 என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?
📢 இந்த திட்டமிடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் Commentஇல் தெரியப்படுத்துங்கள்!
எமக்கான AI உலகை சேர்ந்து கட்டமைப்போம்! 🚀
ிழ்
#ஈழத்தமிழர் #யாழ்ப்பாணம்
#புலம்பெயர்தமிழர் #செயற்கைநுண்ணறிவு
#தமிழ்தொழில்நுட்பம் #எமக்கானAI
்கலாம் #தமிழில்AI

AI - ஈழத்தமிழர்களின் பாதை எப்படி அமையவேண்டும்? எமக்கான AI உலகை சேர்ந்து கட்டமைப்போம். | TechKO Anu வணக்கம் நண்பர்களே!TechKO Anuஇல் நான் திட்டமிடுவது வெறும் தொழில்நு...

95| மோடியின் இலங்கை விஜயம் - தமிழர்களின் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? சமுக பொருளாதார உதவிகள் தா 05/04/2025

95| மோடியின் இலங்கை விஜயம் - தமிழர்களின் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? சமுக பொருளாதார உதவிகள் தாராளம்!

95| மோடியின் இலங்கை விஜயம் - தமிழர்களின் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? சமுக பொருளாதார உதவிகள் தா நாட்டு நடப்பு 95 | மோடியின் இலங்கை விஜயம் - தமிழர்களின் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? சமுக பொருளாதார உதவிகள் தாராளம....

93 | அர்ச்சுனா எனும் பூனைக்கு மணிகட்டப்போவது யார்? மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து கீழிறங்க 01/04/2025

நாட்டு நடப்பு 93 | அர்ச்சுனா எனும் பூனைக்கு மணிகட்டப்போவது யார்? மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து கீழிறங்கி சண்டை! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமைச்சர்!

93 | அர்ச்சுனா எனும் பூனைக்கு மணிகட்டப்போவது யார்? மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து கீழிறங்க நாட்டு நடப்பு 93 | அர்ச்சுனா எனும் பூனைக்கு மணிகட்டப்போவது யார்? மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து கீழிறங்கி சண்...

89 | முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரனா? தொடர் சாதனையில் ஆனோல்ட்! தமிழரசின் கட்டமைப்பு வலுவடைகி 26/03/2025

நாட்டு நடப்பு 90 | முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரனா? தொடர் சாதனையில் ஆனோல்ட்! தமிழரசின் கட்டமைப்பு வலுவடைகிறது!

89 | முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரனா? தொடர் சாதனையில் ஆனோல்ட்! தமிழரசின் கட்டமைப்பு வலுவடைகி நாட்டு நடப்பு 89 | முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரனா? தொடர் சாதனையில் ஆனோல்ட்! தமிழரசின் கட்டமைப்பு வலுவடைகிறது! ...

83 | தடியை கொடுத்து அடிவாங்கும் சிறிதரன்! பக்குவப்படாத சுமந்திரன்! கட்சிக்காக நிற்கும் சிவஞான 09/03/2025

நாட்டு நடப்பு 83 | தடியை கொடுத்து அடிவாங்கும் சிறிதரன்! பக்குவப்படாத சுமந்திரன்! தமிழரசுக் கட்சியை காத்துநிற்கும் சிவஞானம்!

83 | தடியை கொடுத்து அடிவாங்கும் சிறிதரன்! பக்குவப்படாத சுமந்திரன்! கட்சிக்காக நிற்கும் சிவஞான நாட்டு நடப்பு 83 | தடியை கொடுத்து அடிவாங்கும் சிறிதரன்! பக்குவப்படாத சுமந்திரன்! தமிழரசுக் கட்சியை காத்துநிற்கு....

82 | செம்மணி புதைகுழி விவகாரம் - மறந்துவிட்ட பயங்கரம்! அன்று நடந்தது என்ன? 600+ அப்பாவி தமிழர்கள்! 08/03/2025

நாட்டு நடப்பு 82 | செம்மணி புதைகுழி விவகாரம் - மறந்துவிட்ட பயங்கரம்! அன்று நடந்தது என்ன? 600இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களின் கொலைக்களம்!

82 | செம்மணி புதைகுழி விவகாரம் - மறந்துவிட்ட பயங்கரம்! அன்று நடந்தது என்ன? 600+ அப்பாவி தமிழர்கள்! நாட்டு நடப்பு 82 | செம்மணி புதைகுழி விவகாரம் - மறந்துவிட்ட பயங்கரம்! அன்று நடந்தது என்ன? 600+ அப்பாவி தமிழர்கள்! ...

79 | உள்ளூராட்சி தேர்தல் திருவிழா ஆரம்பம்! சபைகளின் பொறுப்புகள் என்ன? கடந்த காலத்தில் நடந்தது 05/03/2025

நாட்டு நடப்பு 79 | உள்ளூராட்சி தேர்தல் திருவிழா ஆரம்பம்!
இது குட்டித்தேர்தல் அல்ல! துரையப்பா துரோகியான தேர்தல்!
சபைகளின் பொறுப்புகள் என்ன? கடந்த காலத்தில் நடந்தது என்ன?

79 | உள்ளூராட்சி தேர்தல் திருவிழா ஆரம்பம்! சபைகளின் பொறுப்புகள் என்ன? கடந்த காலத்தில் நடந்தது நாட்டு நடப்பு 79 | உள்ளூராட்சி தேர்தல் திருவிழா ஆரம்பம்! சபைகளின் பொறுப்புகள் என்ன? கடந்த காலத்தில் நடந்தது என்ன? ...

77 | வடக்குக் கிழக்கு வேறுதான்! ஒரே இலங்கை இல்லை! அரசிற்கு அடித்துக்கூறிய சுதந்திரதின நிகழ்வுக 07/02/2025

நாட்டு நடப்பு 77 | தமிழ் மக்கள் அனுர அரசோடு இல்லை! வடக்குக் கிழக்கு தனியான தேசம்தான்! அரசிற்கு அடித்துக்கூறிய சுதந்திரதின நிகழ்வுகள்.

77 | வடக்குக் கிழக்கு வேறுதான்! ஒரே இலங்கை இல்லை! அரசிற்கு அடித்துக்கூறிய சுதந்திரதின நிகழ்வுக நாட்டு நடப்பு 77 | வடக்குக் கிழக்கு வேறுதான்! ஒரே இலங்கை இல்லை! அரசிற்கு அடித்துக்கூறிய சுதந்திரதின நிகழ்வுகள். ...

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

551 A, Kasturiar Road
Jaffna