Ram Builders

Ram Builders

Share

Ram Builders

Photos from Ram Builders's post 03/11/2025

இணுவில் காரைக்கால் சிவன் கோயிலுக்கு அண்மையயில் எமது நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டுகொண்டிருக்கும் இரண்டு மாடிகளைக் கொண்ட அழகிய கனவு இல்லத்திற்கா விரைவாக இடம்பெற்று வரும் நிர்மாணப்பணிகள்

"உங்கள் கனவு எங்கள் இலட்சியம்"
0775062261(whatsapp)

Photos from Ram Builders's post 31/10/2025

பலாலி வீதி உரும்பிராயில் எமது நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டுகொண்டிருக்கும் இரண்டு மாடிகளைக் கொண்ட அழகிய கனவு இல்லத்திற்கா விரைவாக இடம்பெற்று வரும் நிர்மாணப்பணிகள்

"உங்கள் கனவு எங்கள் இலட்சியம்"
0775062261(whatsapp)

Photos from Ram Builders's post 29/10/2025

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் செல்வராசா குடும்பத்தினருக்காக மானிப்பாய் வீதி உரும்பிராயில் எமது நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நவீன வடிவமைப்பிலான அழகிய கனவு இல்லம் அண்மையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு பூரண ஆதரவை வழங்கிய வீட்டின் உரிமையாளருக்கும் எமது நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நம்பிக்கைக்கும் நேர்மைக்குரிய கட்டிட நிர்மாண நிறுவனம்."
"உங்கள் கனவு எங்கள் இலட்சியம் "
தொடர்புகளுக்கு 0775062261(whatsapp)

Photos from Ram Builders's post 18/04/2025

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜினிமலர் குடும்பத்தினருக்காக கோண்டாவிலில் எமது நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அழகிய கனவு இல்லத்திற்காக விரைவாக இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகள்

"உங்கள் கனவு எங்கள் இலட்சியம்"

"நம்பிக்கைக்கும் நேர்மைக்குரிய கட்டிட நிர்மாண நிறுவனம்"

0775062261(whatsapp)

Photos from Ram Builders's post 14/04/2025

இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நாள் வேலையும் கை விசேஷ நிகழ்வும்.

25/10/2023
Photos from Ram Builders's post 25/01/2023

விரைவில்....

Want your business to be the top-listed Engineering Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Sri Vakeeswary Road. Kondavi North
Jaffna