Mathura Mathu

Mathura Mathu

Share

News Reader

23/08/2026

கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் சேமித்து வைப்போம் இப்பூமியிலே!!
யாதுமானவன் ❤️ Arun Miresh

15/08/2026

மகள் 😘

09/08/2026

நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்கப்பழகு! !

06/08/2026

My 😍

04/08/2026

Accept it, let it go, and move on ...
நடப்பது நடக்கட்டும் வாழ்வில் க்டக்க பழகு...

15/07/2026

⚠️ அவசர அறிவித்தல்: யாழ்ப்பாணம் - மன்னார் வீதியூடாக பயணிக்கும் பார ஊர்தி உரிமையாளர்கள், சாரதிகள் கவனத்திற்கு! ⚠️

சங்குப்பிட்டி பாலத்தில் (Sangupiddy Bridge) ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, அந்தப் பாலத்தினூடாக கனரகப் போக்குவரத்து மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை எச்சரித்துள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரும் வரை பின்வரும் வாகனங்கள் இந்தப் பாலத்தினூடாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:

* 🚛 டிப்பர் வாகனங்கள் (Tippers)
* 🚚 லாரிகள் (Lorries)
* 📦 கொள்கலன் ஊர்திகள் (Containers / Multi-axle trucks)

உங்களின் பாதுகாப்பையும், பொதுச் சொத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இவ்வண்ணம்:
✍️ மாகாண பணிப்பாளர் அலுவலகம்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), யாழ்ப்பாணம்.

#கவனத்திற்கு #சங்குப்பிட்டிபாலம்

Photos from Mathura Mathu's post 11/07/2026

With my darling 😍

08/04/2026

கதை படிப்போம்

22/02/2026

AI

Website

Address

Punkuduthivu
Jaffna