RJ Askar

RJ Askar

Share

VasanthamFM/TV News Reader,presenter,Atrist,poet,writer

11/06/2026

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் இருப்பது யார்!
குழப்பத்தின் பின்னணியில் அரசியல் சதி?

#ஈஸ்டர்ஞாயிறு #இலங்கை #அரசியல்சதி #நீதி #உண்மை #இலங்கைசெய்திகள்

11/06/2026

கொழும்பில் பலத்த மழையும் காற்றும் மின்னலும்

11/06/2026

இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் தனது வான் வெளியை மூட நடவடிக்கை எடுத்தது , இதன் காரணமாக குவைத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன..

pc-AI

11/06/2026

இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் தனது வான் வெளியை மூட நடவடிக்கை எடுத்தது

11/06/2026

சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனையையும், அபராதத்தையும் எதிர்த்து சஷி வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிரகரித்துள்ளது

11/06/2026

மேன் முறையீட்டு நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை அமைப்பில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக இதுவரை அமைச்சரவை மட்டத்தில் எந்த உத்தியோகபூர்வ அங்கீகாரமும் பெறப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

11/06/2026

காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரை உள்ள கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது, இது நாளை காலை 10.30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..
PC-AI

10/06/2026

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: குத்துது குடையுது! இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது!

⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ #ஈஸ்டர்தாக்குதல்⁠ #இலங்கைஅரசியல்⁠ #அரசியல்பரபரப்பு⁠ #சிறப்புவிவாதம்⁠ ⁠ ⁠ ⁠ ⁠
⁠ ⁠

08/06/2026

காசா நகரின் தல் அல்-ஹவா பகுதியில் அடையாளம் தெரியாத இலக்கு ஒன்றின் மீது, இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஏவுகணை வீசி தாக்கியுள்ளது இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08/06/2026

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை எதிரிக்கு மற்றொரு தோல்வியாக மாற்றுவோம் என்று தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Colombo