Mathemurasu
Latest News in Tamil/Sri Lanka News online/ மதிமுரசு தமிழ் செய்திகள் உடனுக்குடன். வாழ்வும் வளமும், நல்ல தமிழ் நாடு, இலங்கை, இந்தியா, உலகம்
மதிமுரசு தமிழ் செய்திகள் உடனுக்குடன். இலங்கை, இந்தியா, உலகம், நடப்பு விவகாரங்கள் நல்ல தமிழில் வழங்கும் இணையத்தளம்!
03/01/2026
கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்குள் சீராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்குள் சீராகும்! - MATHEMURASU கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்குள் சீராகும்! - MATHEMURASU கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்க...
02/01/2026
2026 கல்வியாண்டில் பாடசாலை நேர மாற்றம் இல்லை
2026 கல்வியாண்டில் பாடசாலை நேர மாற்றம் இல்லை - MATHEMURASU 2026 கல்வியாண்டில் பாடசாலை நேர மாற்றம் இல்லை - MATHEMURASU 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை முதலாந்தவணை எதிர்வரும் ஜனவரி
31/12/2025
25/12/2025
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மாமனிதர் மாண்புமிகு ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
அவரின் இழப்பு எமக்கும் மக்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஓர் பேரிழப்பாகும்.
வழமைபோல் இன்றைய தினமும் தமிழரசுக் கட்சியினரால் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நினைவாஞ்சலி இடம்பெற்றது. அதில் பாராளுமன்ற உறப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில்:
விபரம் கமனற் பகுதியில்
25/12/2025
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நத்தார் ஆராதனை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை - MATHEMURASU மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை - MATHEMURASU இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இ...
24/12/2025
கிழக்கு மாகாணத்;தில் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம் - MATHEMURASU கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம் - MATHEMURASU இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்ட...
24/12/2025
மதிமுரசு வாசகர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துகள்!
16/12/2025
கொக்குவிலில் பாரதியார் ஜனன தினம் – 2025
கொக்குவில் மேற்கு , முதலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 133 வது மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வும் மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் திரு சி.கோகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அதிபர் திரு இ.புஸ்பரட்ணம் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக நியூ செல்வா ஹோட்டல் உரிமையாளர் திரு, திருமதி இ. செந்தூரன் அவர்களும் கெளரவ விருந்தினராக செல்வா பலஸ் உரிமையாளர் கலாநிதி திரு. செ.திருமாறன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்
16/12/2025
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு விழா மிகக் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
படுவான் கரை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கை மேற்கொண்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை விவசாய அமைச்சு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது அதன் ஒரு கட்டமாக
விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் இன்று உழவர் சிலை திறந்துவைக்கப்பட்டது
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாந்துறை கல்வி வலயத்தினர் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து வழங்கியுள்ளனர்.
08/12/2025
சத்துருக்கொண்டான் மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதே வேலை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பொது மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு சர்வோதயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
08/12/2025
சம்மாந்துறை கல்வி வலயத்தினர் நிவாரணப்பொருள்கள் சேகரிப்பு
தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய நிவாரணணப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன.
சம்மாந்துறை கல்விவலயத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வழிகாட்டலில் பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் ; அதிபர்களால் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Click here to claim your Sponsored Listing.