DASIT Academy

DASIT Academy

Share

DAS IT ACADEMY
(Dr Alavi Sheriffdeen IT Academy)
420 Old Road, Manchanthoduwai
Batticaloa 30000
Sri Lanka

31/01/2026

in 🛡️💻
"வெறும் Certificate மட்டும் போதாது, நிஜமான Practical Skills வேண்டும்!" — இதுவே 23,000-க்கும் அதிகமான மாணவர்கள் WinSYS ஐத் தேர்ந்தெடுக்கக் காரணம்! 🎓

😲 LKR 120,000 பெறுமதியான ADNS பாடநெறி இப்போது முற்றிலும் FREE! 🔥

உங்கள் எதிர்காலத்தை ஒரு Cyber Security Expert ஆக மாற்ற இதுவே மிகச்சிறந்த தருணம்!
WinSYS City Campus & DAS IT Academy இணைந்து வழங்கும் விசேட சலுகை!!!

HND in Networking & Cyber Security பாடநெறியில் இணையும் மாணவர்களுக்கு, ADNS பாடநெறி எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி இலவசமாக (FREE) வழங்கப்படுகிறது!

ஏன் WinSYS மாணவர்களின் முதல் தெரிவு? 🧐
🛠️Real Cisco Labs: Simulator மட்டுமன்றி, உண்மையான Physical Routers மற்றும் Switches மூலம் நேரடிப் பயிற்சி.
🌍Global Recognition: TVEC Approved மற்றும் WES Recognized. இது உங்கள் Canada, UK, or Australia நோக்கிய Higher Education மற்றும் Migration கனவுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
👨‍🏫Industry Expert Lecturers: IT துறையில் பணியாற்றும் Professionals மூலம் கற்பிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள்.

Course Modules:
🛡️ Cyber Security Threat and Risk
🌐 Network Security and Data Communications
💻 Database Security and Computer Programming
🔍 Incident Response, Investigations and Forensics
⚖️ Security Strategy: Laws, Policies, and Implementation
📡 Physical IT Network
🔐 Cryptography
🛠️ System Administration
🔄 Network Routing and Switching
🏗️ Network Design and Administration
📂 Digital Investigations and Forensics

யார் இணையலாம்?
✅ O/L அல்லது A/L முடித்த மாணவர்கள்.
✅ Global IT Career தேடுபவர்கள்.
✅ High Salary தரக்கூடிய Cyber Security Expert ஆக விரும்பும் எவரும்.

⏳ February Intake - இப்போது பதிவுகள் நடைபெறுகின்றன!
📞 தொடர்புகளுக்கு: 075 099 9923 | 077 786 0687
🌐 இணையதளம்: www.winsys.lk

📍 முகவரி: 420 Old Road, Manchanthoduwai, Batticaloa.

WhatsApp மூலம் விபரங்களை அறிய: 👇
👉 wa.me/94750999923 | wa.me/94777860687

எமது அமைவிடத்தை அறிய (Google Maps):
👉 https://maps.app.goo.gl/gkBdnGJB1ro7wEnp7

31/01/2026

in

😲 120,000 ரூபா பெறுமதியான ADNS பாடநெறி இப்போது முற்றிலும் FREE! 🔥

உங்கள் எதிர்காலத்தை ஒரு AI Expert ஆக மாற்ற இதுவே மிகச்சிறந்த தருணம்! WinSYS City Campus & DAS IT Academy இணைந்து வழங்கும் விசேட சலுகை!!!

HND in Artificial Intelligence பாடநெறியில் இணையும் மாணவர்களுக்கு, ADNS பாடநெறி எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி இலவசமாக (FREE) வழங்கப்படுகிறது!

பாடநெறி உள்ளடக்கம் (Course Content):
🤖 Introduction to Artificial Intelligence and Applications
📊 Mathematical Foundations for Machine Learning
🐍 Data Science Using Python
🗄️ Big Data Management
🧠 Introduction to Deep Learning
⚖️ Artificial Intelligence Ethics

💎 AI Career = Global Success!
🎓 Leads to BSc (Hons) Top-up: உயர் கல்வியைத் தொடர சிறந்த வாய்ப்பு.
🌐 Professional Training: நவீன காலத்திற்கு ஏற்ற AI தொழில்நுட்ப பயிற்சிகள்.
🚀 Future-Ready: O/L மற்றும் A/L முடித்த மாணவர்களுக்கான விசேட வாய்ப்பு.

⏳ February Intake - இப்போது பதிவுகள் நடைபெறுகின்றன!
📞 தொடர்புகளுக்கு: 075 099 9923 | 077 786 0687
🌐 இணையதளம்: www.winsys.lk

📍 முகவரி: 420 Old Road, Manchanthoduwai, Batticaloa.

WhatsApp மூலம் தொடர்பு கொள்ள: 👉 wa.me/94750999923 👉 wa.me/94777860687
எமது அமைவிடத்தை அறிய (Google Maps):👉 https://maps.app.goo.gl/gkBdnGJB1ro7wEnp7

31/01/2026

in

😲 120,000 ரூபா பெறுமதியான ADNS பாடநெறி இப்போது முற்றிலும் FREE! 🔥

உங்கள் Career-ஐ ஒரு Network Engineer ஆக மாற்ற இதுவே மிகச்சிறந்த தருணம்! WinSYS City Campus & DAS IT Academy இணைந்து வழங்கும் அதிரடி Offer!!!

HND in Networking பாடநெறியில் இணையும் மாணவர்களுக்கு, 120,000 ரூபா பெறுமதியான ADNS பாடநெறி எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி FREE ஆக வழங்கப்படுகிறது!
Ethical Hacking 🛡️ | CCNA 🌐 | MCSA 💻 | Linux 🐧 | Network & Hardware Engineering 🔧

💎 HND + ADNS = Global Success!
7 Certifications: ஒரே கட்டணத்தில் 7 சர்வதேச அங்கீகாரங்கள்.
Expert Training: CCNA, Windows Server 2025 மற்றும் Linux பயிற்சிகள்.
Migration Support: UK, Canada மற்றும் Australia குடியேற்றத்திற்கு WES அங்கீகாரம்.

⏳ Enroll Now for February Intake! 📞 075 099 9923 | 077 786 0687
🌐 www.winsys.lk
📍 420 Old Road, Manchanthoduwai, Batticaloa.
WhatsApp மூலம் தொடர்பு கொள்ள:
👉 wa.me/94750999923 👉 wa.me/94777860687
எமது அமைவிடத்தை அறிய (Google Maps):
👉 https://maps.app.goo.gl/gkBdnGJB1ro7wEnp7

08/01/2026

🚀💻 புதிய ஆண்டில் ஒரு புதிய ஆரம்பம்! உங்கள் கணினிப் பயணத்தை இன்று எம்முடன் தொடங்குங்கள்! 🚀💻
2026-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு, டிஜிட்டல் உலகில் தன்னம்பிக்கையுடன் பயணிக்க ஒரு பொற்கால வாய்ப்பு! DAS IT ACADEMY வழங்கும் IT ESSENTIALS FOR BEGINNERS (January Intake) பாடநெறிக்கான பதிவுகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன.
________________________________________
🎯 பாடநெறியில் கற்பவை:
✅ Google Workspace: Docs, Sheets, மற்றும் Slides ஆகியவற்றைப் பயன்படுத்தி அலுவலக வேலைகளை இலகுவாக்குதல்.
✅ Internet & Email: இணையத்தை சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் கையாளுதல்.
✅ Cyber Security: வைரஸ்கள் மற்றும் ஹேக்கிங் (Hacking) தொடர்பான விழிப்புணர்வு.
✅ Mini Project: நீங்கள் கற்றவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சிறிய செயற்திட்டம்.
________________________________________
🌟 எமது பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
🔹 ஆரம்ப நிலை மாணவர்களுக்கானது: கணினி பற்றி எதுவுமே தெரியாதவர்களும் மிக இலகுவாகக் கற்கலாம்.
🔹 நடைமுறைப் பயிற்சி:Theory மட்டுமல்லாது, நேரடியாக கணினியில் செய்து பழகும் வாய்ப்பு.
🔹 சான்றிதழ்: பாடநெறி முடிவில் உங்களது வேலைவாய்ப்பிற்கு வலுச்சேர்க்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
🔹 குறைந்த கட்டணம்: புத்தாண்டு சலுகையாக மிகக் குறைந்த கட்டணத்தில் இப்பயிற்சியினைப் பெறலாம்.
________________________________________
📅 மேலதிக விபரங்கள்:
காலம்: 06 வாரங்கள்
இடம்: DAS IT ACADEMY, 420, OLD ROAD, MANCHANTODUWAI, BATTICALOA.
________________________________________
👩‍💻 இதில் யாரெல்லாம் இணையலாம்?: பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் புதிய திறன்களைக் கற்க ஆர்வம் உள்ள எவரும் இணையலாம்!
🔥 முக்கிய அறிவிப்பு: மிகவும் குறைந்தளவிலான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. முந்துங்கள்!
________________________________________
📝 பதிவுகளுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
https://forms.gle/cba8mBKEg79Ji1gj7

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்: 📞 0750999923 / 0777860687
DAS IT ACADEMY - டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி உங்களை வழிநடத்துகிறோம்!

19/11/2025

அரச பணியாளர்களுக்கான முழுமையான Digital Skills Master Course!
உங்கள் அலுவலகப் பணிகளை வேகமாகவும் திறம்படவும் செய்ய இப்போது DAS IT Academyயின் Special Course!

IT ESSENTIALS FOR BEGINNERS!!!!

💼 இந்த பாடநெறியில் நீங்கள் முழுமையாக கற்றுக்கொள்ளப் போவது:
📄 MS Word – Office letters, reports, formatting, tables
📊 MS Excel – Formulas, data entry, charts, dashboards
🎤 MS PowerPoint – Professional presentations, animations
☁ Google Drive – Secure cloud storage & sharing
📝 Google Docs, Sheets, Slides – Real-time collaboration
🌐 Internet & Email (Basic to Advanced)
🤖 AI Tools for Office Work – Smart writing, summaries, reporting, automation

🚀 இவை அனைத்தும் HANDS-ON PRACTICALS உடன்!

🎓 அரச ஊழியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பரிபூரண Digital Literacy Training
⚡ இடங்கள் குறைவாக உள்ளதால் இன்றே பதிவு செய்யுங்கள்!– First Come, First Served!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZQ30jRDb7Q1lKyiMROnu7ME-b3pB5mbRes2AF05_3rOKlBg/viewform?usp=dialog

📍 DAS IT ACADEMY, 420 ஊர் வீதி , மஞ்சந்தொடுவாய் ,மட்டக்களப்பு.30000
📞 WhatsApp: 0750999923 | 0777860687

30/10/2025

🎉 FREE Excel Workshop for Grade 10 & 11 Students! 🚀

DAS IT Academy is organizing a hands-on Excel Workshop where students can:
✅ Get introduced to Excel
✅ Learn Formulas
✅ Create advanced worksheet
✅ Do practical

📅 Date: 04 November 2025
🕓 Time: 4:00 PM – 6:00 PM
📍 Venue: Dr Alavi Sheriffdeen School for Pioneers, 420 Old Rd, Manchanthoduwai , Batticaloa 30000

⚡ Limited to 25 Seats Only
💯 Registration is FREE!

👉 Don’t miss this chance!!!!

Fill up the google form below👇👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQbY75Gr47VW9wglFu_e3fUNcGWwyjklFLe9XbOIxNDggXhw/viewform?usp=dialog

📞 Contact: +94 75 099 9923 | +94 77 786 0687
🌐 Website: www.dasschool.com
📲 Follow us: DASIT Academy

29/10/2025

ESSENTIAL IT COURSE FOR BEGINNERS

Office Applications & Google Workspace

Step confidently into the digital world!

Join our Basic IT Course for Beginners — a hands-on and practical training designed to help you master the most essential computer skills for study, work, and daily life.

🎯 What You’ll Learn:
• How to use Google Workspace effectively
• Creating and managing documents, spreadsheets, and presentations
• Using the Internet and Emails smartly and safely
• Understanding search engines, viruses, and online security
• Completing a mini IT project to demonstrate your new skills

💻 Why Join:
• Designed especially for beginners
• Simple, step-by-step learning approach
• Practical sessions in a supportive environment
• Certificate awarded upon completion

👩‍🎓 Who Can Enrol: Students, job seekers, and anyone eager to build strong computer skills!

💰 Special Offer: Limited-time discounted fees for new learners — enrol now before spots run out!

📍 Venue: DAS IT ACADEMY
📞 Register via பதிவுகளுக்கு
https://forms.gle/tezvaieX1LeiJBXf6

இதோ அரியதொரு வாய்ப்பு

இப்போது உங்கள் கணினி திறன்களை மேம்படுத்திக்கொள்ள
சிறந்த வாய்ப்பு!

BASIC IT COURSE FOR BEGINNERS

Office Applications & Google Workspace

கணினியின் அடிப்படை திறன்களை இலகுவாக கற்றுக் கொள்ளக்கூடிய அருமையான பயிற்சி நெறி.

அடுத்தவாரம் எமது மஞ்சந்தொடுவாய் ஊர் வீதியில் அமைந்துள்ள கல்வி நிலையத்தில் ஆரம்பமாகின்றது.

ஆறுவாரங்கள்
சனி-ஞாயிறு பிப 4-6 மணி வரை

💡 பாடநெறியில் கற்பவை:
Google Workspace பயன்பாடு
Docs, Sheets, Slides போன்ற அலுவலகப் பயன்பாடுகள்
Internet மற்றும் Email-களை சரியான முறையில் பயன்படுத்துவது
Search Engines, Virus, Hacking குறித்து விழிப்புணர்வு
Mini Project மற்றும் இறுதி மதிப்பீடு

🎯 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
முழுமையாக ஆரம்ப மாணவர்களுக்கு ஏற்றது
நடைமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறை
பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

👩‍💻 இதில் யார் சேரலாம்:
பாடசாலை / பல்கலைக்கழக மாணவர்கள், வேலை தேடுபவர்கள், மற்றும் கணினி திறனை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும்!

💰 அறிமுக பயிற்சி நெறிக்காக, விசேட சலுகையில், முதன்முதலாக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களே உண்டு.
பாடநெறியானது நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

📍 இடம்: DAS IT ACADEMY, 420 Old Road, Manchanthoduwai, Batticaloa.
📞 பதிவுகளுக்கு
https://forms.gle/tezvaieX1LeiJBXf6

18/10/2025

🎉 FREE Scratch Workshop for Grade 8 & 9 Students! 🚀

DAS IT Academy is organizing a hands-on Scratch Programming Workshop where students can:
✅ Get introduced to Scratch
✅ Learn programming concepts
✅ Create fun animations
✅ Do practical coding exercises

📅 Date: 21 October 2025
🕓 Time: 4:00 PM – 6:00 PM
📍 Venue: Dr Alavi Sheriffdeen School for Pioneers, 420 Old Rd, Manchanthoduwai , Batticaloa 30000

⚡ Limited to 25 Seats Only
💯 Registration is FREE!

👉 Don’t miss this chance to start your coding journey!

Fill up the google form below👇👇👇👇

https://docs.google.com/forms/d/16IEJDY0knlvBwKQjBalLnyRk2WWa8Are-Cry4yJjdRU/preview

📞 Contact: +94 75 099 9923 | +94 77 786 0687
🌐 Website: www.dasschool.com
📲 Follow us: DASIT Academy

18/10/2025

🚩 அரிய வாய்ப்பு! தவற விடாதீர்கள்!
🎨 வரைகலை உருவாக்கல் (Graphic Design) சான்றிதழ் பாடநெறி

🌟 சிறப்பு அம்சங்கள்:
✅ நவீன கணிணிகள் கொண்ட வகுப்பறை வசதி
✅அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
✅ பணி + படிப்பு இரண்டிற்கும் பயனான பாடநெறி
✅ 100% பயிற்சி அனுபவத்துடன் (Practical Based Learning)

🎯 யாருக்காக இந்த பாடநெறி?
✒ பாடசாலை மாணவர்களுக்கு
✒ வரைகலை துறை சார் நிபுணர்களுக்கு
✒ வியாபார வர்க்கத்தினருக்கு
✒ வரைகலை பாடநெறியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
✒ அரச மற்றும் தனியார் நிறுவன IT ஊழியர்களுக்கு
✒ சுயதொழில் முனைவோருக்கு
✒ வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு
✒ வெளிநாட்டில்/உள்ளூரில் பணி புரிபவர்களுக்கு

📘 பாடநெறி விபரங்கள்:
✅ காலம்: 02 மாதங்கள்
✅ வாரத்திற்கு 02 அமர்வுகள்
✅ ஒரு அமர்வு – 02 மணி நேரம்
✅ பயிற்சி (Practical) + கோட்பாடு (Theory) இணைந்த வகுப்புகள்
✅ Final Project + Presentation
Course Fee 35,000 Rs
🎓 Dr. Alavi Sheriffdeen Scholarship – ரூ. 15,000/-
After Scholorship fee 20,000 Rs
🏆 உள்ளூரிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெறும் சான்றிதழ்!
💼 வேலை, உயர்கல்வி என அனைத்திற்கும் பயன்படும்!

🚩 மட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் மாத்திரமே உள்ளதால் இன்றே பதிவு செய்யுங்கள்!

📞 தொடர்புக்கு:
📱 075 099 9923 | 077 786 0687

🏫 இடம்:
Dr. Alavi Sheriffdeen School for Pioneers
420 Old Road, Batticaloa – 30000
www.winsys.lk

🔥

17/10/2025

🚩 அரிய வாய்ப்பு!
🎓 கணினி வலையமைப்பு (Networking) சான்றிதழ் பாடநெறி

🌟 யாருக்காக இந்த பாடநெறி?
13 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்!

✒ பாடசாலை மாணவர்களுக்கு
✒ பல்கலைக்கழக மாணவர்களுக்கு
✒ கணினி வலையமைப்பு துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு
✒ வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு
✒ வெளிநாடு / உள்ளூரில் வலையமைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு
✒ அரசு ஊழியர்களுக்கும்

🏆 Awarding Body:
🎖 அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்

📌 பாடநெறி விபரங்கள்:
✅ காலம் – 03 மாதங்கள்
✅ வாரத்திற்கு 02 அமர்வுகள்
✅ ஒரு அமர்வு – 02 மணி நேரம்
✅ பயிற்சி (Practical) + கோட்பாடு (Theory) இணைந்த வகுப்புகள்
✅ Final Project + Presentation

🎯 சிறப்பு சலுகை:
மாணவர்களுக்கு கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களிடமிருந்து
புலமைப்பரிசில்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் 🎉

🏆 உள்ளூரிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெறும் சான்றிதழ்!
💼 வேலைக்கும், உயர்கல்விக்கும், வெளிநாட்டு வாய்ப்புகளுக்கும் பயன்படும்!

🚩 மட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் – இன்று itself பதிவு செய்யுங்கள்!

📞 தொடர்புக்கு:
📲 075 099 9923 | 077 786 0687

📍 Dr. Alavi Sheriffdeen School for Pioneers
420 Old Rd, Batticaloa 30000
www.winsys.lk

#கணினிவலையமைப்பு #கணினிப்பயிற்சி #இலங்கை

Want your school to be the top-listed School/college in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

420 Old Road, Manchanthoduwai
Batticaloa
30000