Community accepted college of technology for socio-economic development of deprived of opportunity. நம் தேசத்தின் தூண்களான இளைஞர், யுவதிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத் திறன் விருத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் தலைசிறந்த ஒரு தொழில்நுட்ப தொழில்பயிற்சி தொழில்க்கல்வி நிறுவனமாக திகழல்.
Operating as usual
💸 பரீட்சையின் பின்னரான குறுகிய விடுமுறையை பயனுள்ளதாக்கி சான்றிதழினைப் பெறவும், சிறந்த வழிகாட்டலையும் பெற்றிட விரும்புகின்றீரா?
ஆரயம்பதி பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
முழு நேர (Full Time) பகுதிநேர (Part Time) பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு :
075 0790 790
065 3125555
077 710 5570
பதிவுகள் 2022.06.03ல் இருந்து ஆரம்பம்.
அனைத்து பயிற்சி நெறிகளும் 2022.06.15 இருந்து ஆரம்பம்.
Orientation Programme for Cashier NVQ Level 4
Full scholarship to unemployed marginalised youth.
Sponsor By : YGRO, Batticaloa
தொழில்வாய்பற்று பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்யாத குறைந்த வருமானத்தையுடைய இளைஞர், யுவதிகளுக்கான சந்தர்ப்பம்.
#இலவச #பயிற்சிநெறி..
மேலதிக தகவலுக்கு
+94755790790
+94777105570
💸 பரீட்சையின் பின்னரான குறுகிய விடுமுறையை பயனுள்ளதாக்கி சான்றிதழினைப் பெறவும், சிறந்த வழிகாட்டலையும் பெற்றிட விரும்புகின்றீரா?
ஆரயம்பதி பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
முழு நேர (Full Time) பகுதிநேர (Part Time) பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு :
075 0790 790
065 3125555
077 710 5570
பதிவுகள் 2022.06.03ல் இருந்து ஆரம்பம்.
அனைத்து பயிற்சி நெறிகளும் 2022.06.15 இருந்து ஆரம்பம்.
💸 பரீட்சையின் பின்னரான குறுகிய விடுமுறையை பயனுள்ளதாக்கி சான்றிதழினைப் பெறவும், சிறந்த வழிகாட்டலையும் பெற்றிட விரும்புகின்றீரா?
செங்கலடி பிரதேசத்தில் உள்ள கொம்மாதுறையில் அமைந்துள்ள
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
முழு நேர (Full Time) பகுதிநேர (Part Time) பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு :
075 5600 666
065 312 6666
077 710 5570
பதிவுகள் 2022.06.03ல் இருந்து ஆரம்பம்.
அனைத்து பயிற்சி நெறிகளும் 2022.06.15 இருந்து ஆரம்பம்.
Ramakrishna Mission Visit - 2022.05.31 The Workshop for Personality Development and Meditation to our trainees in Ramakrishna Mission, Kallady
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான பயிற்சி செயலமர்வு எமது கல்லூரியின் இரண்டு நிலையங்களின் பயிலுனர்களுக்கு இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தஜீ மஹராஜ் அவர்கள் மாணவர்கள் மனதை எவ்வாறு தமது கட்டுக்குள் வைத்திருப்பது சம்பந்தமான விடயங்களையும், தியானம் செய்வதற்கான அடிப்படை நுட்பங்களையும் பயிற்சியளித்தார்.
கல்லடி இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் தக்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்கள் உடல் வலிமை மற்றும் தன்னம்பிக்கை வளர்த்தல் போன்ற கருத்துக்களையும் மாணவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு ஆன்மீகத்தையும் கடைப்பிடித்து முன்னேற முடியும் என்ற விடயங்களையும் பயிற்சி அளித்தார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக் ஷராத்மானந்தஜீ மஹராஜ் அவர்கள் மனப்பாங்கு மாற்றம், விதியை வெல்லும் வழி, ஆளுமைக்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் தற்போதய நிலையில் மாணவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என பல விடயங்களை பயிற்சியளித்தார்.
இறுதியாக மாணவர்களுக்கான இனிய மதியபோசனத்துடன் சிறப்புற இச் செயலமர்வு நிறைவேறியது.
இராமகிருஷ்ண மிஷன் துறவிகள், சேவகர்கள், தொண்டர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி....
வேலை ஒன்றைத் தேடுபவரா?
அனைத்து விதமான தொழில் துறைகளிலும் தேவையாகவுள்ள,
அடிப்படை கணக்கியலும், கணினி அறிவும் பயிற்றப்படும்
காசாளர் பயிற்சிக்கு
எம்மை தொடருங்கள்...
🎓 அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 4 சான்றிதழை பெறுவதோடு,
🎓 முகாமைத்துவ மற்றும் கணக்கியல் துறையில் உங்கள் ஆரம்பத்திற்கு
என்றும் உங்களுக்கான வழிகாட்டலுடன் நாம்....
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
இலவச பயிற்சியில் இணைந்து கொள்ள
உடனடியாக உங்கள் விபரத்தினை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவும்.
இணையவழி விண்ணப்பம்
https://forms.office.com/r/x1Szy3NhAc
மேலதிக விபரங்களிற்கு :
புதுக்குடியிருப்பு : 0750790790, 0653125555
கொம்மாதுறை : 0755600666, 0653126666
பொருளாதார நெருக்கடி நிலையிலே
இளைஞர்கள் தங்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய
இலவச பயிற்சி.....
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடையவில்லையா?
🤔 கவலையை விடுங்கள்...
மட்டக்களப்பில் நிலவும் தொழில் வெற்றிடங்களிற்கு ஏற்ற வகையிலும்
வீட்டில் இருந்து வருமானம் ஈட்டக்கூடிய வகையிலும்
ஆர்வமுடையவர்கள்
எம்மை தொடருங்கள்...
🎓 அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 4 சான்றிதழை பெறுவதோடு,
🎓 கணினித் துறையில் பட்டத்தை பெற உங்கள் ஆரம்பத்திற்கு
என்றும் உங்களுக்கான வழிகாட்டலுடன் நாம்....
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
June ஆரம்பிக்கும் இலவச பயிற்சியில் இணைந்து கொள்ள
உடனடியாக உங்கள் விபரத்தினை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவும்.
இணையவழி விண்ணப்பம்
https://forms.office.com/r/x1Szy3NhAc
மேலதிக விபரங்களிற்கு :
புதுக்குடியிருப்பு : 0750790790, 0653125555
எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்...
May Allah bless you with the gift of kindness, patience and love. Eid Mubarak!
The world is incomplete without the contribution of laborers as we are the ones who work so hard to make the impossible possible.
👉 தொழில்நுட்ப யுகத்தில் நாமும் பயணிக்க...
👉 வீட்டில் இருந்தே தொழில் செய்ய,
👉 தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள,
👉 ஒரு தொழில் முயற்சியாளராகி வருமானம் பெற,
💸 உங்கள் வாழ்கைத் தரத்தினை உயர்த்தி
உங்கள் குடும்ப பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த
விரும்புகின்றீரா?
விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் 10 Days Mobile Repairing Training Programme பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்
மேலதிக விபரங்களிற்கு :
0750 790790
0777 105570.
VCOT Puthukkudiyiruppu Branch Tamil New Year Celebration Clicks
#நாட்டின் #நிலையினை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் #பகுதிநேரமாயினும் ஒரு #தொழில் #முயற்சியாளராக வரவேண்டியது தற்போதைய #காலத்தின் #கட்டாயமாகும்.
சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும் வைத்தால் அது வாழைப்பழத்தையே தெரிவு செய்யும். ஏன் என்றால் அதற்கு பணத்தைக் கொண்டு அதிக வாழைப்பழங்களை வாங்கலாம் என்று தெரியாது.
அதே போல் மக்களுக்கு முன் வேலையையும் வியாபாரத்தையும் வைத்தால் பெரும்பாலானோர் வேலையையே தெரிவு செய்வார்கள். ஏன் எனில் அவர்களுக்கு வேலையை விட வியாபாரத்தில் அதிக பணம் ஈட்டலாம் என்பது தெரியாது.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடிய பயிற்சியை பெற்றுக்கொள்ளாமை காணப்படுகிறது.
அவர்கள் பாடசாலைகளில் கூடுதலான நேரத்தை செலவு செய்து கற்றுக்கொள்வது யாதெனில் தமக்காக வேலை செய்யாது மாதாந்த ஊதியத்துக்கான வேலைகளை செய்வதற்கே.
இலாபம் சம்பளத்தை விட சிறந்தது. ஏனெனில் சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்.
கொம்மாதுறை பயிற்சி நிலைய பயிலுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புதுவருட நிகழ்வு...
Sending sweet thoughts for a happy, happy Easter.
இனிய சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்
கணினி துறையில் தொழில்வாப்பை பெறுவதற்கும், நவீன யுக தொழில்நுட்ப கல்வி பற்றியுமான இலவச பயிற்சி பட்டறை...
கணினி நவீன தொழில்நுட்பம் மற்றும் அது சம்பந்தப்பட்ட தொழில்துறைக்கேற்ற சர்வதேச சான்றிதழ் பயிற்சிகள் பற்றி அறிய..
உங்கள் திறனையும் ஆர்வத்தையும் நவீன தொழில்நுட்பத்தில் கணினியில் எளிய முறையில் பயில்வதற்கான
இலவச வழிகாட்டல் பயிற்சி பட்டறை
பதிவு செய்பவர்கள் மாத்திரமே அழைக்கப்படுவர்..
Registration by sms or whatsapp
Send your Name, Address, NIC and contact no to
0755 600 666
Online Application
https://forms.office.com/r/RnnxrCkMaW
10th Anniversary Celebration & Tree Planting Campaign Base Hospital of Siddha Ayurveda
கணனி மூலம் உங்கள் திறனை வெளிக்காட்ட இணைந்திடுங்கள்..தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதோடு தொடர்ச்சியாக உயர் கற்கைக்கும் இணைந்திட முடியும். Computer Graphic Designer NVQ Level 4 இம்மாதம் 6ஆம் திகதி வகுப்புக்கள் ஆரம்பமாகிறது. இன்றே பதிவு செய்யுங்கள்
விண்ணப்பம் :
https://forms.office.com/r/x1Szy3NhAc
வேலை ஒன்றைத் தேடுபவரா?
அனைத்து விதமான தொழில் துறைகளிலும் தேவையாகவுள்ள,
அடிப்படை கணக்கியலும், கணினி அறிவும் பயிற்றப்படும்
காசாளர் பயிற்சிக்கு
எம்மை தொடருங்கள்...
🎓 அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 4 சான்றிதழை பெறுவதோடு,
🎓 முகாமைத்துவ மற்றும் கணக்கியல் துறையில் உங்கள் ஆரம்பத்திற்கு
என்றும் உங்களுக்கான வழிகாட்டலுடன் நாம்....
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
பயிற்சியில் இணைந்து கொள்ள
உடனடியாக உங்கள் விபரத்தினை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவும்.
இணையவழி விண்ணப்பம்
https://forms.office.com/r/x1Szy3NhAc
மேலதிக விபரங்களிற்கு :
புதுக்குடியிருப்பு : 0750790790, 0653125555
கொம்மாதுறை : 0755600666, 0653126666
இயற்கையை ரசிப்பவரா? உங்கள் ரசனைக்கு உயிரூட்ட....
மற்றவர்கள் கண்களையும் கவரசெய்ய...
புகைப்பட கலைஞராக உங்கள் பயணத்தை ஆரம்பிக்க....
எம்மை தொடருங்கள்...
🎓 அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழை பெறுவதோடு,
🎓 புகைப்பட துறையில் உங்கள் ஆரம்பத்திற்கு
என்றும் உங்களுக்கான வழிகாட்டலுடன் நாம்....
#விவேகானந்த #தொழில்நுட்பவியல் #கல்லூரியில்
பயிற்சியில் இணைந்து கொள்ள
உடனடியாக உங்கள் விபரத்தினை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவும்.
இணையவழி விண்ணப்பம்
https://forms.office.com/r/B0aXgyrqu2
மேலதிக விபரங்களிற்கு :
புதுக்குடியிருப்பு : 0750790790, 0653125555
கொம்மாதுறை : 0755600666, 0653126666
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Friday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
MOBILES, COMPUTER(LAPTAP) REPAIRING, SALES & SREVICES + NETWORKING, CCTV FIXING CENTER