Kannan.lk

Technology information news

Operating as usual

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

Photos from சிறகுகள் அமையம்'s post 09/02/2022

Photos from சிறகுகள் அமையம்'s post

19/01/2022

Sign in - Google Accounts

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.

செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த இடத்தி லிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல், நம்முடைய தனி மனித இரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் ஃபைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....!

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறதா?
இது உண்மை.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

Find my device

Find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

Sign in - Google Accounts

உங்கள் E-மெயில் ID மற்றும் மொபைல் நம்பர் டேட்டா லீக் ஆகியுள்ளதா எப்படி தெரிந்து கொள்வது? | Digit Tamil 21/11/2021

உங்கள் E-மெயில் ID மற்றும் மொபைல் நம்பர் டேட்டா லீக் ஆகியுள்ளதா எப்படி தெரிந்து கொள்வது? | Digit Tamil

உங்கள் E-மெயில் ID மற்றும் மொபைல் நம்பர் டேட்டா லீக் ஆகியுள்ளதா எப்படி தெரிந்து கொள்வது? | Digit Tamil அனைத்து வகையான டேட்டாக்களும் லீக் ஆகி வருகின்றன. சில நேரங்களில் பேஸ்புக் டேட்டா லீக் ஆகி வருகிறது, சில நேரங்கள.....

Photos from Thinakkural's post 31/10/2021

Photos from Thinakkural's post

15/09/2021

43 ஸ்மார்ட்போன்களுக்கு வட்ஸ்அப் இனி இயங்காது- முழுமையான விபரங்கள் இதோ!

43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் அதிகளவான ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெரும்பாலும் பழைய மாடல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கே இது பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஸ்மார்ட்போன் வகைகள் இதோ..!

>> Apple: iPhone SE, 6S and 6S Plus

>> Samsung: Galaxy Trend II, Galaxy SII, Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Ace 2, Galaxy Xcover 2, and Galaxy Core

>> LG: LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD, and Optimus F3Q

>> ZTE: ZTE Grand S Flex, ZTE V956, Grand Memo and Grand X Quad V987

>> Huawei: Huawei Ascend G740, Ascend D1 Quad XL, Ascend P1 S, Ascend Mate, Ascend D Quad XL, and Ascend D2

>> Sony: Sony Xperia Neo L, Sony Xperia Miro, and Xperia Arc S

>> Others: Lenovo A820, HTC Desire 500, Alcatel One Touch Evo 7, Archos 53 Platinum, Faea F1, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, UMi X2, and THL W8

20/08/2021

அன்பு சகோதரர்களே சகோதரிகளே! ! ! !

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறதுஇதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது
http://www.google.com/ preferencesஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFilteringகீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம...setting correct'ah பண்ணுங்க...
Modern Method of Harvesting
நெல் அறுவடை
Plz 🙏Subscribe my YouTube channel ⬇️
🌏 உடனுக்குடன் நடக்கும் எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள எமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து எம்மோடு இணைந்திருங்கள்🤝
❤️
➡️my channel link

https://youtu.be/Ni7SfMSrnW8
நண்பர்களிடமும் share பண்ணுங்க...

16/08/2021
05/07/2021
06/06/2021

இன்டர்நெட் மின்னல் வேகத்தில் செயல்பட 6 டிப்ஸ் | How to Increase Internet Speed | 6 Tips | TechBoss

16/05/2021

பட்ஜெட்டில் ஒரு 5G மொபைல்⚡⚡⚡ | OPPO A53s Sleekest 5G Phone Unboxing & First Impression | TechBoss

16/05/2021

WhatsAppல் வரவிருக்கும் மிரட்டலான 5 புதிய வசதிகள் | WhatsApp Top 5 Upcoming Features 2021 | TechBoss

16/05/2021

கொரோனா பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

01/01/2021

Tomorrow is the first blank page of a 365-page book Write a good one.

26/12/2020

2020ன் சிறந்த மொபைல் எது தெரியுமா? 🤳🏿 | Best Mobiles 2020 in India | Tech Boss

26/12/2020

FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு,அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள்.

எனவே
நாம் எழுதும் வரிகள் தனிமனிதனையோ, அல்லது ஒரு சமூகத்தையோ பாதிக்காதவாறு பாதுகாத்து சட்ட சிக்கலில் இருந்து பாதுகாப்பு பெறுதவற்கு முயற்சிப்போமாக!.

புகார் கொடுக்கும் விண்ணப்பப்படிவம்.

http://www.telligp.police.lk/
கிளிக் செய்து பார்வையிட முடியும்.

22/12/2020

உடனடியாக Uninstall பண்ண வேண்டிய 24 Apps | Uninstall These 24 Android Apps | Tech Boss

21/12/2020

⚡மொபைல்ல Charge நிக்கலையா? இதை பண்ணுங்க!🔋 | Top 10 Tips to Improve Mobile Battery Life | Tech Boss

14/12/2020

யாருக்கும் தெரியாத 6 Play Store ரகசியம்

14/12/2020

Jet live chat

21/11/2020
19/06/2020

Fingerprint Sensorல் இவ்வளவு விஷயம் இருக்கா? | How Fingerprint Sensor Works | In-Display Fingerprint

12/06/2020

#பெற்றோர்களின்_கனிவான_கவனத்திற்கு:
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
' smartphones'
பயன்பாடும், ' cam scanner,
Diksa, Mx Videoplayer, Es file manager'
போன்ற Android Apps,
' You tube 'யும்
பயன்படுத்த தேவையும்
வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது,
அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே,
முன்னெச்சரிக்கையாக
'Phone 'ல்
செய்ய வேண்டியது;
' Play store' சென்று
' Settings' ல்
' Parent control' option
ஐ 'on' செய்யவும்.
அதன் கீழே உள்ள
'Apps and Games'
ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்.
அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ' YOU TUBE' settings
ல் general ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும்.
இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல்,
தேவையற்ற விளம்பரம்,Video
குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.

சமூக நலன் கருதி
Kannan.lk
@Kannan.shan.technews

08/06/2020

100% யாருக்கும் தெரியாத 7 வாட்ஸ் அப் ட்ரிக்ஸ் | Top 7 Unknown Whatsapp Tips & Tricks 2020 | TechBoss

16/01/2020

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவது எப்படி ?

Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

உங்க மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும். | Tamil Piththan 14/12/2019

உங்க மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும். | Tamil Piththan

உங்க மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும். | Tamil Piththan உங்க மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா? உடனே இப்படி செய்யுங்க ஒண் ஆகிடும். வேலைகளை செய்யும் போது எவ்வளவு கவனத்.....

உங்களது அழிந்த Photos வேண்டுமா? | How Can Recovery Deleted Photos? | Sooriyan FM | Rj Ramesh 01/11/2019

உங்களது அழிந்த Photos வேண்டுமா? | How Can Recovery Deleted Photos? | Sooriyan FM | Rj Ramesh

உங்களது அழிந்த Photos வேண்டுமா? | How Can Recovery Deleted Photos? | Sooriyan FM | Rj Ramesh அழிந்து போன உங்களது புகைப்படங்களை திரும்பவும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? | இதோ எளிய வழிமுறை Recover Deleted File...

Telephone

Address


Batticaloa

Other Information Technology Companies in Batticaloa (show all)
Vivekananda College of Technology Vivekananda College of Technology
Main Road, Puthukkudiyiruppu, Batticaloa,
Batticaloa, 30000

Community accepted college of technology for socio-economic development of deprived of opportunity.