Sattar Textiles

Sattar Textiles

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sattar Textiles, Clothing Store, No: 69, 70, 71, 72, 74, Batticaloa.

No.1 Saree Seller in Sri Lanka 🇱🇰🥻
• Specialized in Wedding Collections | Wholesale & Retail 🛍️✨
• Lehengas | Frocks | Party wears | Kids wears | Men's collections & more 🙌🏻🤍
• We make your special day even more special 🌟

19/05/2026

📦 Wholesale customers – வாங்க!
🔥👑 Sri Lanka-விலேயே veshti-க்கு best price – Sattar Textiles! 🇱🇰

🧵 8 Mulam Veshtis
Quality, variety & pricing-ல unmatched 💥

Best rates ready 😎

Retail customers-க்கும் available 👌
நீங்க எந்த colour shirt வாங்கினாலும்…
👉 அதுக்கு matching veshti எங்களிடம் இருக்கும் ✨

Traditional look complete ஆகணும்னா
Sattar Textiles தான் right place 👑

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Wholesale & retail – both available at the best price! 🔥

18/05/2026

😌👖 இந்த baggy denims-ஐ நாங்க ரூ.2750-க்கு sell பண்ணுறோம்…

அதே denim-ஐ
ஒரு fancy showroom-ல வைச்சா? 👀

💥 ரூ.5000 price tag போட்டு sell பண்ணுவாங்க 😅

அதுதான்
👉 mindset marketing.

நாங்க என்ன பண்ணுறோம்?
Good quality + honest pricing 💯

Trend same… denim same…
price மட்டும் smart 😎🔥

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Why pay for the showroom vibe when you can pay for the product? 👖💥

17/05/2026

✨👑 இன்று நாங்க unpack பண்ணிய lehenga… 👑✨

இதுவரைக்கும் நீங்க
👉 Bollywood movies-ல தான் பார்த்திருப்பீங்க! 😍💫

Grand flare, luxury detailing & royal bridal vibe —
real queen look 👰‍♀️✨

இந்த மாதிரி pieces சாதாரணமா கிடைக்காது 💎

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Bollywood bridal dream… இப்போது Sattar Textiles-ல். 🔥

16/05/2026

🔥😎 இந்த saree-யை எங்களைவிட குறைந்த price-க்கு யாராவது sell பண்ணுறாங்கன்னு காட்டுங்க…

👉 நாங்க FREE-ஆ தர்றோம்! 😭💥

💃 Saree – ரூ.950/- மட்டும்!

Unlimited designs 😍
Unlimited colours 🌈

Office wear, daily wear —
everyday useக்கு perfect 👌✨

இந்த price-க்கு இந்த variety கிடைக்குறதே big deal 😌

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Rs.950-க்கு saree shopping level வேற! 🔥

15/05/2026

✨🌙 Pakistan shalwar materials… இப்போது Sattar Textiles-ல்! 🇵🇰💃

இந்த மாதிரி Pakistani shalwar materials
Sri Lanka-வில் எங்கும் easy-ஆ கிடைக்காது 👀

அதை first-ஆ introduce பண்ணுறது
👉 Sattar Textiles 💥

Rich designs, elegant patterns & real Pakistani festive feel ✨

இந்த Hajj festival-க்கு இதை wear பண்ணீங்கன்னா…
😌 Pakistan festival vibe மாதிரி இருக்கும்! 🇵🇰🌙

⚠️ Limited stock only
இந்த pieces repeat ஆகாது 💎

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 This Hajj… wear something different. ✨

14/05/2026

👑✨ Bridal Sarees என்றால்… 36 ஆண்டுகளாக Sattar Textiles தான் top. ✨👑

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது 💍

இத்தனை வருடங்களில்
ஒரு family கூட
“எங்களுக்கு bridal saree கிடைக்கல” என்று
வெறுங்கையோடு திரும்பிப் போகவில்லை.

ஏன்னா…
எங்களிடம் இருக்கும் varieties & options
யாராலும் match பண்ண முடியாத அளவு unmatched 💎

Traditional bridal looks முதல் latest wedding trends வரை —
ஒவ்வொரு bride-க்கும் சரியான saree இங்கே இருக்கும் 👰‍♀️✨

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 36 years of bridal trust, variety & excellence. 👑💖

13/05/2026

💗✨ Purple & Magenta first look sarees பார்த்து tired ஆயிட்டீங்களா?

Trend இப்போ slowly change ஆகுது 👀💫

இப்போ weddings-ல
👉 Pink First Look Sarees தான் trending 💃

ஆனா பலருக்கு தெரியாதது என்னனா…
Pink-க்கும் நிறைய beautiful shades இருக்கு! 😍

Baby pink, pastel pink, rose pink, dusty pink —
ஒவ்வொரு shade-க்கும் ஒவ்வொரு bridal vibe ✨👰‍♀️

அதனால்தான் Sattar Textiles-ல்
💗 எல்லா pink shades-லும் first look sarees ready 💗

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 உங்கள் perfect pink bridal shade இங்கே காத்திருக்கிறது. 💎

11/05/2026

🤎✨ சாதாரண bridal saree அல்ல… இது rare piece. ✨🤎

👑 Coffee Brown Bridal Saree
ஒரு unique bridal shade…
classy, rich & premium bridal presence 💎

இந்த மாதிரி sarees எல்லாரும் choose பண்ண மாட்டாங்க…
👉 taste உள்ள premium customers மட்டும் தேர்வு செய்வாங்க 😌✨

அதனால்தான்
இந்த video முடியும் முன்னாடியே sold out ஆகிடலாம் 👀💥

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 For brides who want something unforgettable. 🤎👰‍♀️

10/05/2026

✨💍 Trend ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருக்கும்…

Saree specialists ஆக இருப்பதால்
அந்த trend-ஐ customers-க்கு first-ஆ கொண்டு வருவது
எங்கள் responsibility 👑✨

இந்த May wedding season-ல் 🌸
எல்லா weddings-லயும் அதிகமாக பார்க்கப்போற trend என்ன தெரியுமா? 👀

💫 Pastel Border Sarees 💫

Soft colours, elegant borders & rich wedding vibe —
இந்த season-க்கு perfect choice 👰‍♀️✨

அதனால்தான் Sattar Textiles-ல்
best pastel border saree collections ready 💎

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 இந்த wedding season trend இங்கிருந்துதான் ஆரம்பம். 🌸✨

08/05/2026

✨😎 Hajj shopping கூட casual outfit shopping-மும் plan பண்ணுறீங்களா?

👉 அப்போ think no more…
Sattar Textiles got you! 💥

College students, casual outings, everyday casual wear —
எதற்கும் perfect ஆன trendy collections ready 👕✨

Comfort, style & budget — எல்லாம் ஒரே இடத்தில் 😌

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Hajj purchase + casual wear shopping = one stop at Sattar Textiles! 🔥

07/05/2026

👑✨ Trinco முதல் Akkaraipattu வரை…
Bridal Sarees என்றால்
Sattar Textiles தான் benchmark. 🇱🇰💍

அதற்கு proof வேணுமா?
👉 இந்த saree-யே அதைப் பேசும் ✨

Grand bridal look, rich detailing & timeless elegance —
ஒரு bride கனவு காணும் அனைத்தும் இதில் இருக்கிறது 👰‍♀️💎

🏬 Sattar Textiles
📍 Main Street, Batticaloa

👉 Eastern Province bridal standard – Sattar Textiles. 👑✨

Want your business to be the top-listed Clothing Store in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

No: 69, 70, 71, 72, 74
Batticaloa
30000

Opening Hours

Monday 09:30 - 21:30
Tuesday 09:30 - 20:30
Wednesday 09:30 - 20:30
Thursday 09:30 - 08:30
Friday 09:30 - 20:30
Saturday 09:30 - 21:00