Hotel Mango
Neat & Clean
அன்பான வாடிக்கையாளர்களுக்கு, உங்களது வீடுகளில் நடைபெறும் விசேட வைபவங்களுக்கான உணவு ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அத்துடன் பிறந்தநாள் வைபவ நிகழ்வு, குடும்ப ஒன்று கூடல் நிகழ்வுகள், அலுவலக உத்தியோகத்தர்களின் ஒன்று கூட நிகழ்வுகள் , என்பவற்றில் அவை நேரடியாகவே(Live) செய்து தரப்படும்.விலை பேசி தீர்மானிக்கப்படும்
தொடர்புகளுக்கு
சம்பத்
0716354994
0762596641
12/02/2022
அன்பான நண்பர்களுக்கு 13/2/2022 திங்கள் முதல் மதிய உணவு பெற்று கொள்ள முடியும்.முன்கூட்டியே பதிவு செய்யலாம்.தொடர்புகளுக்கு 0762596641.வட்ஸ் அப் இலக்கம் 0716354994
21/11/2021
நாளை மதியம் சிக்கன் பிரியாணி, கோழி, கத்தரிக்காய் சட்னி, மாசி சம்பல், முட்டை, கோழி குழம்பு தயார். காலை எட்டு மணிக்கு முதல் பதிவு செய்யலாம். தொடர்பு கொள்ள.0762596641
26/10/2021
Sahanrice...
Full fried chicken
fried eggs
Brinjal chutney
Maldives sambal
Curd sambal
Chicken gravy
2850.00
Pre orders only...
Contact 0762596641
26/10/2021
Shawarma ...
200.00
Contact 0762596641
நாளை முதல் மாலை 5.30 தொடக்கம் இரவு 10.00 மணி வரை உங்கள் வீட்டருகே உணவு கொண்டு வந்து தரலாம்.
10/10/2021
கிச்சன் உதவி செய்ய ஆட்கள் தேவை.வயது 22தொடக்கம் 30வரை.தொடர்பு கொள்ள.0762596641
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Batticaloa