Colombo LED World and Multi Shop
We are the wholesaler of led bulb and multi items. We provide Guarantee, warranty and Non-warranty products.
Purpose of our service is to provide reliable, quality and best products in Colombo prices.
01/01/2024
10/05/2021
YOUR SAFTY IS OUR PRIORITY
அனைவருக்கும் வணக்கம், தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது வியாபார நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். இருப்பினும் எமது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் பொருட்களை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பாக இருப்போம்.
08/04/2021
உங்களுகளுடைய புதுவருடத்தை மகிழ்டன் கொண்ணடாட நல்ல மலைத் தேயிலை மற்றும் மலை மிளகு சுத்தமாகக் கிடைக்கும்! கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது முந்துங்கள்! Thettativu 02. Happily celebrate your new year 2021!
06/04/2021
வாழ்வை வண்ணமயமாக்க வண்ண வண்ண மின் குமிழ்கள் எம்மிடம் இருக்கின்றது! மிகக் குறைந்த விலையே! உங்கள் இல்லத்தை வண்ணமயமாக்குங்கள் புதுவருடம் புதுவிதமாய் இருக்கும்- Thettativu-02, Batticaloa😏
06/04/2021
ம்ம்ம் புதுவருடம் வருகின்றது... இன்னும் எத்தனை நாள் வெறுப்போடு இருளில் வாழ்வது!
வாழ்வை வண்ணமயமாக்க வண்ண வண்ண மின் குமிழ்கள் எம்மிடம் இருக்கின்றது! மிகக் குறைந்த விலையே! உங்கள் இல்லத்தை வண்ணமயமாக்குங்கள் புதுவருடம் புதுவிதமாய் இருக்கும்!
04/04/2021
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய விறாண்ட் கொட்டன் #சாரம்கள் உங்களுக்காக Colombo LED World and Multi Shop இல் தருவிக்கப்பட்டுள்ளது. 07ம் திகதி ஏப்ரல் தொடக்கம் உங்கள் கைகளில் கிடைக்க இருக்கின்றது. இந்த புதுவருடப்பிறப்பை குதூகலமாகக் கொண்டாட எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்!
03/04/2021
#கோயில்_திருவிழாவிற்கான அனைத்து மின் உபயோகப் பொருட்களும் மிக மிகச் #சகாய_விலைகளில் நம்பகமான உத்தரவாதத்துடன் கிடைக்கும். முன்கூட்டிய ஓடர் ஏற்றுக்கொள்ளப்படும். TP: 0778491211, 0752796742
03/04/2021
Colombo LED World and Multi Sopi Yes It is located on the Main Street, Thettativu in Batticaloa.
Special offers are available at discounted rates for Koyils, family celebrations, common functions, official requirement and new houses.
We warmly welcome customers.
All kinds of electrical appliances are available at low prices.
03/04/2021
அனைவருக்கும் வணக்கம்!
வாழ்க்கையில் இருள் சூழ்ந்தால் ஒளியேற்றலாம்!
அந்த ஒளியே நம்பகம் இல்லாட்டி! என்ன செய்வது?
ம்ம் நல்ல நம்பகமான மின் குமிழ்களை நாடுங்கள்!
நீடித்த பாவனை, நிறைந்த ஒளி, குறைந்த மின்சாரம்! கொழும்பு விலையில் கிடைக்கும் ஒரே இடம்!
கொழும்பு எல்.இ.டி வேல்ட் அன்ட் மல்டி சொப், ஆம் இது பிரதான வீதி தேத்தாத்தீவு மட்டக்களப்பில் அமையப் பெற்றுள்ளது.
விஷேடமாக, ஆலயங்கள், குடும்ப வைபவங்கள், புதுமனை குடிபுகல் போன்றவற்றுக்கு சலுகைவிலையில் பெற்றுக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களை அன்போடு வரவேற்கின்றோம்.
பதுவருடப்பிறப்பை முன்னிட்டு அனைத்து வித மின் உபகரணங்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Batticaloa
30196
Opening Hours
| Monday | 08:30 - 20:00 |
| Tuesday | 08:30 - 20:00 |
| Wednesday | 08:30 - 20:00 |
| Thursday | 08:30 - 20:00 |
| Friday | 08:30 - 20:00 |
| Saturday | 08:30 - 20:30 |
| Sunday | 08:30 - 20:30 |