குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
Kuwait Tamil Islamic Committee (K-Tic), a virtuous, non-profit socio welfare organization of Tamil speaking community in Kuwait. Assalaamu Alaikkum Warahma!
Kuwait Tamil Islamic Committee (K-Tic), a virtuous, non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with The Administration of Grand Mosque / Kuwait Ministry of Awqaf and Islamic Affairs). K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose b
இறைவனிடம் கையேந்துவோம்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக...
- 13/10/2023
தகர்க்க இயலா ஈமான்...
மெளலவி எம். முஹம்மது இப்ராஹீம் காஷிஃபி
- 13/10/2023

அல் அக்ஸா மீட்புக்கு துஆ செய்வோம் - தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உட்பட பல அமைப்புகளும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (10.10.2023) இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டுமென ஆதரித்து உரையாற்றிய பாபநாசம் மமக சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.
https://youtu.be/4pwBADGPgeY
https://fb.watch/nBjbLLyHW0/?mibextid=Nif5oz
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உட்பட பல அமைப்புகளும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (10.10.2023) இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டுமென ஆதரித்து உரையாற்றிய காட்டுமன்னார்கோவில் விசிக சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள்.
https://youtu.be/AVeelEqHnsY?si=KtFQ9cJMYvXzuz03
https://fb.watch/nBirEUwl59/?mibextid=Nif5oz
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

மௌலானா *ஹாமித் பக்ரி மண்பயீ ஹஜ்ரத்* அவர்கள் 🤲 மௌலானா *ஹாமித் பக்ரி மண்பயீ ஹஜ்ரத்* அவர்கள் 🤲
வரலாறுகளும் படிப்பினைகளும்...
மௌலவி எம். முஹம்மது ஜலீல் ரப்பானி
- 06/10/2023
எதிர்கால இந்தியா....
மா.செ. சிந்தனைச் செல்வன் (சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார்கோயில் | பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு)
- 30/09/2023
ஈமானில் உறுதி & கேள்வி - பதில்
மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் பன்னூலாசிரியர் T.M.N. ஹாமித் பக்ரி மன்பயீ (தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை.
- 30/09/2023
என்ன இல்லை எங்கள் நபியிடம்...
மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் பன்னூலாசிரியர் T.M.N. ஹாமித் பக்ரி மன்பயீ (தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை.
- 29/09/2023
தற்கால இந்திய சூழலில இஸ்லாமியர்களின் அரசியல்...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) நடத்திய 19ம் ஆண்டு மீலாது / ஸீீரத்துன் நபி (ஸல்) மாநாடு
- 29/09/2023
அகிலத்தின் அருட்கொடை
மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் பன்னூலாசிரியர் T.M.N. ஹாமித் பக்ரி மன்பயீ
- 29/09/2023
19ம் ஆண்டு ஸீரத்துன் நபி பெருவிழா - நிகழ்வு- 1
22/09/2023

சிறப்பு விருந்தினர்களை வரவேற்க வருகை தருக...
இன்ஷா அல்லாஹ் இன்று (27.09.2023 புதன்) இரவு 10 மணி அளவில் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமான மூலமாக *குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 19 ஆம் ஆண்டு மீலாது நபி* பெருவிழாவுக்கு வருகை தரும் மௌலானா *ஹாமித் பக்ரி மண்பயீ ஹஜ்ரத்* அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் *ஆளூர் ஷாநவாஸ்* அவர்களையும் வரவேற்க அனைவரும் குவைத் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்க... தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் அழைப்பு தருக...
Aloor Sha Navas
- *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*
இறுதி நபியின் இறுதி நாட்கள்...!
மௌலவி எம். முஹம்மது ஜலீல் ரப்பானி
22/09/2023
அல்லாஹ்வின் நேசத்திற்குறியவர் யார்?
மௌலவி அல் ஹாஃபிழ் அல் காரி J. ஜியாவுதீன் ஃபாஜில் பாகவி 22/09/2023

குவைத்தில் 19 ஆம் ஆண்டு மீலாது பெருவிழா - மவ்லானா ஹாமித் பக்ரி மன்பயீ, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் சிந்தனைச் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 19ஆம் ஆண்டு சீரத்துன் நபி பெருவிழா
இன்ஷா அல்லாஹ்...
நாள் : 28, 29 & 30.09.2023 (வியாழன், வெள்ளி & சனி)
நேரம் : தினமும் இரவு 7:00 மணி முதல்... & வெள்ளிக்கிழமை நண்பகல் 11:30 மணி முதல்....
இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல், கைத்தான், குவைத் (QR குறியீடும், பேருந்து வழித்தடங்களும் இணைக்கப்பட்டுள்ளன)
சிறப்புரை: தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்...
மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் பன்னூலாசிரியர் T.M.N. ஹாமித் பக்ரி மன்பயீ,
தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி மாவட்டம் | நிறுவனர், ஐக்கிய சமாதானப் பேரவை & தாருஸ் ஸலாம் தஃவா மையம் | இயக்குநர், அல் ஃபுர்கான் கல்வி அறக்கட்டளை, காயல்பட்டினம்
--------
கவிஞர் - எழுத்தாளர் - இளம் ஊடகப் போராளி - ஆவணப்பட ஆளுநர் ஆளூர் ஷா நவாஸ் MLA,
சட்டமன்ற உறுப்பினர், நாகப்பட்டினம் | துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு
--------
குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருந்தினர் உயர்திரு மா.செ. சிந்தனைச் செல்வன் MLA,
சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார்கோயில் | பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில்...
மேலதிக விபரங்கள் இணைப்பில்... https://m.facebook.com/story.php?story_fbid=698484702317469&id=100064678360867&mibextid=Nif5oz
பெண்களுக்கான தனியிட வசதி | இரவு உணவு ஏற்பாடு | வாகனங்கள் நிறுத்துமிடம் உண்டு
குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் திரளாக வருக... தேனமுதத் தமிழை அள்ளிப் பருக... இறையருளையும் நிறைவாகப் பெறுக...
அழைப்பில் இன்புறும்...
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
Click here to claim your Sponsored Listing.
Our Story
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) - ஓர் அறிமுகம்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
இம்மடல் மேலான இறை நம்பிக்கையுடனும், பூரண உடல் நலத்துடனும், சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும், நேரிய கொள்கைப் பிடிப்புடனும் தங்களை சந்திக்க வான்மறை வழங்கிய வல்லோன் அல்லாஹ்வை இரு கரமேந்தி இறைஞ்சுகின்றோம்.
Contact the organization
Telephone
Website
Address
K-Tic Tamil Masjid/Miqdad Bin Amr
South Surra
Opening Hours
Monday | 15:00 - 18:00 |
Tuesday | 15:00 - 22:00 |
Wednesday | 15:00 - 18:00 |
Thursday | 15:00 - 18:00 |
Friday | 11:00 - 18:00 |
Saturday | 15:00 - 18:00 |
Sunday | 15:00 - 18:00 |