Vellore Rural
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vellore Rural, Politician, Vellore.
02/06/2026
வேட்டைக்கு கிளம்பிய கருப்பு... அணைக்கட்டு தொகுதி காக்க வரும் காவல் வீரன்..!
#அணைக்கட்டு
30/05/2026
#அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில்.,
வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், மண்ணின் மைந்தர் அண்ணன் Velazhagan D அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிலையில்.,
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிறப்பு வழிபாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.,
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#எடப்பாடியார் #சட்டமன்றஉறுப்பினர்அலுவலகம்
29/05/2026
Opening…🔥
Location: https://share.google/JVoq5FCz43kfZKa0M
#அணைக்கட்டு
28/05/2026
#அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா...!
நாள்: 29.05.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி
அனைவரும் வருக...! 🙏
#எடப்பாடியார்
VIT துணை வேந்தர் அண்ணன் திரு அவர்களின் பிறந்தநாள் விழாவில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் Velazhagan D அவர்கள் கலந்து கொண்டார்.
#எடப்பாடியார் #அணைக்கட்டு #வேலூர்
22/05/2026
🌱🔥
#அணைக்கட்டு ைக்கட்டு
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்…🙏🏻
#அணைக்கட்டு
Click here to claim your Sponsored Listing.