V R Shanmugam DMDK
மாநில வர்த்தக துணை செயலாளர்.
வேலூர் மாவட்டம்
28/03/2026
திமுக-தேமுதிக கூட்டணி வெற்றி! 🤝
2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் வெற்றி உறுதி – மக்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உள்ளது.
கேப்டன் விஜயகாந்தின் மூன்று அரிய வாக்குகள்:
1. "எதிரிகள் எத்தனை இருந்தாலும், உண்மையான பாதையில் சென்றால் வெற்றி நமதே."
1. "மக்கள் நம்பிக்கையே நமது பலம்; அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதே நமது கடமை."
1. "தோல்வி இல்லை என்பதில்லை; ஆனால் மீண்டும் எழுவதில் தான் வீரம் இருக்கிறது."
கேப்டனின் கனவை நனவாக்கும் வெற்றி இது! வெற்றி வாகை சூடுங்கள்!
03/01/2026
09/03/2025
மகளிர் தினம் அன்று
எங்கள் கழகத்தின் தன்னிகரற்ற தலைமை
சிவசக்தி வடிவமாக நின்று வழிநடத்தும் எங்கள் பாசமிகு அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் PremalathaVijayakanth . அவர்களை கவுரவித்தமைக்கு நன்றிகள்..
அண்ணியாரின் மக்கள் நலனுக்கான அரசியல் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
என்றும் தேமுதிக தொண்டன்
வேலூர்
V. R. Shanmugam Vetrivel
மாநில வர்த்தக அணி துணை செயலாளர்..
13/05/2024
19/06/2022
இன்று 19/6/22 என்னுடைய பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இப்படிக்கு
வி.ரா சண்முகம்
மாநில வர்த்தக அணி துணை செயலாளர்
வேலூர்
19/09/2021
19/9/2021
தே.மு.தி.க 17 வது கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி
வி.ஆர்.சண்முகம் (மாநில வர்த்தக அணி துணை செயலாளர்) உடன்
காட்பாடி சுரேஷ் ,
பிரதாப்,கோபிநாத் மற்றும் தேமுதிக தொண்டர் பலர் கலந்து கொண்டனர்
#விஜயகாந்த்
#தேமுதிக #மாநில #மாநில_கட்சி
#கேப்டன் #அண்ணியார்
#தேசிய_முற்போக்கு_திராவிட_கழகம்
21/03/2021
வேலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகிய V.D தருமலிங்கம் (முன்னாள் துணை மேயர்) ,காட்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகிய A.S. ராஜா ,
இருவரும் தேமுதிக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் V.R. சண்முகம் அவர்களை நேரில் சந்தித்தனர்.
வெற்றி நிச்சயம் AMMK DMDK Party TTV Dhinakaran
09/03/2021
தலைவரின் அறிவிப்பு!!!
01/03/2021
நாங்கள் எதற்கும் தயார்!!!!
தலைவன் எவ்வழியோ!!!
தொண்டன் அவ்வழி !!!!
Vijayakant Captain Vijayakanth - மனிதநேய தலைவர் DMDK Party DMDK Lk Sudhish LK Sudhish DMDK Party State Deputy Secretary
07/02/2021
பாசமிகு அண்ணியார்!!!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
632004