anbu.524
கைத்தட்டல் வாங்க சிங்கத்தின்பார்வை போதும்
குரங்குதான்குட்டிக்கரணம் போட வேண்டும்.!!
நேர்கொண்ட நம் பார்வை போதும்..!!!
23/12/2024
பெண்களுக்காக ஏங்கும்
சிறுவனாக இருக்காதே.❌
வெற்றிக்காக ஏங்கும் வீரனாக இரு.🔥✅
24/07/2023
நேற்று பெரம்பலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு , மாண்பமை Dr பாரிவேந்தர் அய்யா அவர்களின் சாதனைகளை மக்கள் வெள்ளத்தில் விளக்கவுரை அளித்தேன்🙏