WOW for Channel Partners
India's #1 F&V Supply Chain network
04/04/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 10
புதுக்கோட்டை மாவட்டம் அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த சதிஷ் குமார் என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
04/04/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 09
புதுக்கோட்டை மாவட்டம் பூதகுடி பகுதியை சேர்ந்த மணிபாரதி என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
03/04/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 08
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
03/04/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 07
தஞ்சாவூர் மாவட்டம் பெரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
31/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 06
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
31/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - ௦5
சிவகாசி மாவட்டம் காக்கிவாடன்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் எங்களது வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
31/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - ௦4
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருசாமி என்பவர் எங்களின் வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
30/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 03
தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளித்தோட்டம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எங்களின் வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
30/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 02
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த கண்ணன் என்பவர் எங்களின் வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
"இன்றே நீங்களும் வாவ் (WoW) ஆகுங்கள்"
30/03/2023
வாவ் உறுப்பினர் சேர்க்கை - 01
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 'லிங்கேஸ்வரி' என்பவர் எங்களின் வாவ் திட்டத்தில் இணைந்துள்ளார்.
அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்களது வேலை வாய்ப்பு முகாம் இன்று மற்றும் நாளை (மார்ச் 30 & 31) தேதிகளில் திருச்சியில் உள்ள ஹோட்டல் ரம்யாஸ் - சௌபாக்கியா ஹால் மற்றும் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் பல்மிரா கிராண்ட் சூட் ஆகிய இடங்களில் நடைப்பெற்று வருகிறது.
மேல் குறிப்பிட்டுள்ள முகவரியில் கலந்து கொண்டு நீங்களும் "வாவ்" WoW ஆகுங்கள்.
இடம் - திருச்சி & திருநெல்வேலி
நேரம் - காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
Contact the business
Telephone
Website
Opening Hours
| Monday | 09:30 - 18:30 |
| Thursday | 09:30 - 18:30 |
| Friday | 09:30 - 18:00 |
| Saturday | 09:30 - 18:00 |