Tru - Path TV

Tru - Path TV

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tru - Path TV, Digital creator, Tirupur.

Tru - Path TV – Revealing the Truth of God’s Word | உண்மையின் வழியில் நடக்க வழி காட்டும் தேவ வார்த்தை 🌿
✝️ Daily Bible promises, Tamil Christian devotionals & spiritual short videos to strengthen your faith in Christ.

14/05/2026

🌿 இன்றைய வாக்குத்தத்தம் | யோவான் 6:45

📖 “எல்லாரும் தேவனாலே போதிக்கப்படிருப்பார்கள்.”
— யோவான் 6:45 ✨
🙏 இன்று தேவன் தனது வார்த்தையின் மூலம் உங்களை வழிநடத்துவாராக.
அவருடைய சத்தத்தை கேட்டு நடக்கும்போது சமாதானமும் ஆசீர்வாதமும் உங்கள் வாழ்க்கையில் நிறைவாகும் ❤️
💬 Amen என்று comment செய்யுங்கள்.

07/05/2026

இன்றைய வாக்குத்தத்தம் ✨
“உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.”
– மத்தேயு 10:30 🙏
நம்மை தேவன் மிகவும் அன்புடன் கவனிக்கிறார். பயப்படாதீர்கள், நீங்கள் அவருக்கு மிகவும் மதிப்புள்ளவர்கள் ❤️
#இன்றையவாக்குத்தத்தம்

06/05/2026

மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தம் ✨
முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அவர் தேவையான அனைத்தையும் கொடுப்பார் 🙏💖
— மத்தேயு 6:32-33
#இன்றையவசனம்

05/05/2026

இன்றைய வாக்குத்தத்தம் ✨
👉 கவலைப்படாதே…
👉 தேவன் உன்னை கவனிக்கிறார் 🙏

04/05/2026

✨ Indraya Vakuthatham | Today’s Promise
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தம் 👑
“சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்;
பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்...”
👉 Inga kashtam irundhaalum, ange palan peridhu 🙌
👉 God ungalai marakkama paarkiraar 💛
Don’t lose heart — your reward is coming! ✝️

03/05/2026

✨ Indraya Vakuthatham | Today’s Precious Promises
📖 மத்தேயு 5:11
என்னிமித்தம் உங்களை நிந்தித்தும் துன்பப்படுத்தியும், பொய்யாகச் சொல்லுவார்களானால் நீங்கள் பாக்கியவான்கள். 🙏
🌧️ சோதனை இருக்கலாம்…
☀️ தேவனுடைய வெளிச்சம் நிச்சயம் வரும்!
💬 ஆமேன் சொல்லுங்கள்
❤️ பகிருங்கள்
👉 Follow: Tru - Path TV

02/05/2026

✨ இன்றைய வாக்குத்தத்தம் | Indraya Vakuthatham
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;
பரலோக ராஜ்யம் அவர்களுடையது. 🙏
இருள் சூழ்ந்த நேரத்திலும் தேவன் உங்களை காக்கிறார் 🌌🕊️
நம்பிக்கையை பிடித்துக்கொள்ளுங்கள்… அவர் உங்களுடன் இருக்கிறார்.
#இன்றையவாக்குத்தத்தம்

30/04/2026

✨ இன்றைய வாக்குத்தத்தம்

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.”
– மத்தேயு 5:8

💖 மனதை சுத்தமாக வைத்துக் கொண்டால், தேவனின் சந்நிதி நம் வாழ்க்கையில் தெளிவாக காணப்படும்.
அவருடைய கிருபை நம்மை மாற்றி, நம்மை ஆசீர்வதிக்கும்.

🙏 இன்று உங்கள் இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணியுங்கள்.

#இன்றையவாக்குத்தத்தம்

Tru - Path TV 29/04/2026

✨ இன்றைய சிந்தனை ✨
சிறிய கொடை… பெரிய அர்த்தம்! 💛
தேவன் அளவை அல்ல, இருதயத்தை பார்க்கிறார் 🙏
👉 இன்று நீங்கள் என்ன கொடுக்க முடியும்?
அன்பு, நேரம், உதவி—even a kind word!
🎥 Watch now:
https://youtube.com/shorts/lO37qQW4X3g?si=L5z_3r9HYUjY_EJJ⁠�
👍 Like | 🔁 Share | ❤️ Comment
✨ தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ✨

Tru - Path TV 2 likes. "Bible FAQ Tamil | விதவையின் இரண்டு காசுகள் என்ன அர்த்தம்? Widow’s Offering Explained Jesus Teaching"

29/04/2026

🔥 Armageddon – இறுதிப் போர் உண்மையா?

பைபிளில் சொல்லப்படும் Armageddon என்ன? 🤯
இது ஒரு உலகப்போரா? இல்ல ஒரு ஆன்மீகப் போரா?

📖 வெளிப்படுத்துதல் 16:16 அடிப்படையில்,
இறுதிக் காலத்தில் நடக்கப் போகும் உண்மையை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.

👉 End Times signs
👉 Jesus வருகை
👉 நல்லது vs கெட்டது – இறுதி போராட்டம்

இந்த செய்தி உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தும் 🙏
👉 வீடியோ பார்க்க மறக்காதீர்கள்!
👉 உங்கள் கருத்துகளை comment பண்ணுங்க
👉 Share செய்து மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்

Want your business to be the top-listed Media Company in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Tirupur
641603