R.Rajan / HTK

R.Rajan / HTK

Share

இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கன்னியாகுமரி மாவட்டம்

18/01/2025

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பல பெண்களுடன் தொடர்புடைய ராஜா என்ற ஈசான சிவம் ஆபாச சாமியார் கைது

Photos from R.Rajan / HTK's post 17/01/2025

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தரிசனம் இன்று

Photos from R.Rajan / HTK's post 16/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் பீச்ரோடு பெரியவிளை காந்திநகர் மற்றும் சதாசிவம் தெரு இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து நடத்திய 24 ம் ஆண்டு பொங்கல் திருநாள் மற்றும் இளைஞர் மன்ற ஆண்டு விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் இந்து தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் ஆர் ராஜன் அவர்கள் கலந்து கொண்டு பரிசளித்து விழாவை சிறப்பித்தார் இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட தலைவர் ஜிம் ராஜா இளைஞரணி மாநகர தலைவர் பெருமாள் உடன் இருந்தனர்

16/01/2025

தினமலர்.16.1.2025

16/01/2025

தினத்தந்தி நாளிதழ்

15/01/2025

இந்து தமிழர் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் R. ராஜா அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்டத் தலைவர் R. ராஜன் அவர்கள் முன்னிலையில் மயிலாடி அமராவதிவிளை ஊரை சேர்ந்த திருமதி ஹெனிஷா அவர்கள் இந்து தமிழ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் உடன் தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட தலைவர் செ. சதீஷ் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி S.ஆனந்தி உடன் இருந்தனர்.

15/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் இவான்ஸ் கார் உரிமையாளர் ஜோஸ் இந்து தமிழர் கட்சி இணைந்தார் உடன் பொறுப்பாளர்கள் உள்ளனர்

Photos from R.Rajan / HTK's post 15/01/2025

என் மனைவியின் அண்ணன் மகளுக்கு இனிய பிறந்தநாள் விழா

15/01/2025

கன்னியாகுமரி மாவட்டம் இந்து தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் m. ரகு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

15/01/2025
Want your public figure to be the top-listed Public Figure in Nagercoil?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

கோணம் டிஎஸ்பி ஆபிஸ் ரோடு
Nagercoil
629004