P Rajendra Prabhu

P Rajendra Prabhu

Share

1968 முதல் இன்று வரை திமுக வின் உண்மை தொண்டன்.
முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வார்டு 44(2006-2011)

Photos from Udhayanidhi Stalin's post 17/04/2026

⚫️🔴

Photos from Udhayanidhi Stalin's post 17/04/2026

⚫️🔴

16/04/2026

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் V.Senthilbalaji அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது, இப்போது தொகுதி மறுவரையறை என தொடர்ந்து நமது மாநிலத்திற்கும் நமது மக்களுக்கும் துரோகமிழைக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு கைகட்டி வாய் மூடி தலையாட்டும் அடிமை பொம்மை அதிமுக மற்றும் அதன் கூட்டணியையும் கண்டித்து, இன்று காலை பெரியகடைவீதி பகுதி 81இ வட்ட கழக அலுவலகம் முன்பு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்தியபோது...

இந்த ஆர்ப்பாட்டத்தில், 81இ வட்ட BLA2கள் , BDAகள், BLCகள் கலந்துக் கொண்டனர்..






தமிழ்நாடு_போராடும்
தமிழ்நாடு_வெல்லும்
ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாடு_வெல்லட்டும்

14/04/2026

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள், இன்று ராஜ வீதி சந்திப்பில் (Raja Street Junction), கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜி அவர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

13/04/2026

கௌரவத்திற்குரிய கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜி அவர்களுடன்.

12/04/2026

#2026

12/04/2026

⚫️🔴

Want your public figure to be the top-listed Public Figure in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Coimbatore