Parithi ElamSurithi

Parithi ElamSurithi

Share

கழக அயலக அணி துணை செயலாளர்
எழும்பூர் தொகுதி 99வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
நிலைக்குழு உறுப்பினர்-கணக்கு பெருநகர சென்னை மாநகராட்சி

04/10/2025

இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிட நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர்
அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

18/09/2025

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால் அதனை கொண்டு எந்த அளவுக்கு சமூக இழிவுகளை களைந்து புரட்சி செய்யலாம் நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் அய்யாவின் நினைவை போற்றுவோம் வீரவணக்கம் செலுத்துவோம் 🙏

10/04/2025

இதயத்தின் இறுதித் துடிப்பு உள்ள வரை வாழ்வை இயக்கத்திற்கு அர்பணித்து, கழகத்திற்க்காக அயராது உழைத்ததை நெஞ்சில் நிறுத்தி #திராவிடத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் " #திராவிடமாடல் ஆட்சி" தொடர்ந்திட #திராவிடத்தளபதி Udhayanidhi Stalin கரம் பற்றி எந்நாளும் உழைத்திடுவோம்...

உங்கள் வழியில் எங்கள் பயணம்..

வெல்வோம் இருநூறு!
படைப்போம் வரலாறு! 💪🌄🔥

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Sundram Street Purasaiwalkam
Chennai
600007