DMK Follower

DMK Follower

Share

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் : 314)

03/06/2026

மக்களே!!
ஹாட் நியூஸ்!!!
Very soon all the 717 bars gonna open at the same place!!!!
😂😂😂

03/06/2026

சமூகத்தில் நிலவிய அவலநிலையை போக்கிட அனுதினமும் செயலாற்றியவர், சமூகநீதி எனும் அருமருந்து கொண்டு அனைவரையும் காத்த ஈடு இணையற்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள்!

Photos from DMK Follower's post 28/05/2026

சோட்டா பீம் காளையா அவர்கள் தனது சிசிய பிள்ளைகளிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது!!!

Match found!!!



DMK ITWing

24/05/2026

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வியை பாழாகி தெருவில் அமர வைத்தது TVK அரசங்கம்!!!

22/05/2026
Photos from DMK Follower's post 22/05/2026

மருத்துவத்துறையை தொடர்ந்து!!
இப்போது மின்சாரத்துறையும் !!
தாரைவார்க்க தயாராகி வருகிறது!!



DMK - Dravida Munnetra Kazhagam|DMK ITWing

21/05/2026

கட்சியில் மட்டும்தான் 'தமிழகம்', ஆட்சியில் முழுவதும் 'சங்கித்தனம்'!

பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர்.

கட்சி பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழ்த்தாயையே ஓரம் கட்டும் இந்த அடிமைத்தனம்தான் உங்கள் அரசியலா?

டெல்லி எஜமானர்களைக் குளிர்விக்கத் துடிக்கும் இந்த தவெக அரசின் முகமூடி கிழிந்துவிட்டது!

Website