CWC07

CWC07

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CWC07, Kitchen/Cooking, 1234, Chennai.

05/04/2026

டிவி நிகழ்ச்சிகள்ல நிறைய பேரோட விருப்பமான நிகழ்ச்சினா அது குக் வித் கோமாளியா தான் இருக்கும். அதனோட சக்சஸ்க்கு குறிப்பிட்டு யார் ஒருவரையும் காரணமா சொல்ல முடியாம இருக்கறது தான் அதனோட சக்ஸஸ்.

இதுவரையான ஒவ்வொரு சீசன்லயும் ரொம்ப சிறப்பா அதில் பங்காற்றிய யாரை எடுத்து கொண்டாலும். அவங்க இல்லாமலும் அடுத்த சீசனை இன்னும் சிறப்பா கொண்டு போய் இருப்பாங்க.

புகழ், மணிமேகலை ஏன் வெங்கடேஷ் பட் சார் இல்லாமலும் சக்ஸஸா அடுத்தடுத்த சீசன் ரன் பண்ணிட்டே இருக்காங்க. அது மிக முக்கிய காரணம் அவங்க தேர்ந்தெடுக்கும் குக். அவங்க யாரோடு ரொம்ப சகஜமா இருக்காங்களோ அவங்களோடே பல சுவாரசிய நிகழ்வுகளை ஏற்படுத்திடுவாங்க.

இந்த முறை குரேஷி, ரக்ஷன் ரெண்டு பேருமே இல்ல. ஆனா மாகாபா, ஜோயா (சீசன்5 ல குக்) வெச்சி அதை சரி பண்ணிட்டாங்க. ஜட்ஜ்ல அதே மூன்று பேர்தான். ஆனா கூடுதலா நடிகை ரோஜா அதில் சேர்ந்திருக்காங்க. அவங்களோட இருப்பை முதல் எபிசோட்ல குக் இன்ட்ரோல அவங்களை கேள்வி கேட்ட விதத்திலே அட்ராக்ட் பண்ணிட்டாங்க.

குக் இந்த முறை ஜோடிகளா மட்டும் தேர்ந்து எடுத்து இருக்காங்க. அதில் சுவாரசியமான ஜோடி பாடகர் மனோ சார். கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் சாரோட மகன். அறந்தாங்கி நிஷா, நம்ம பரிதாபங்கள் டிராவிட் இன்னும் சில ஜோடிங்க இருக்காங்க.

கணவன், மனைவியா குக் தேர்ந்தெடுத்த விதம் மட்டும் தான் கொஞ்சம் போரிங்கா இருக்குமோனு யூகம். அப்படியே இருந்தாலும். அதை விஜய் டிவி எதோ ஒரு வகையில் சரி பண்ணிடுவாங்க. இந்த எபிசோட்லயே ராமரை மாகாபா செதச்சி விட்டுட்டாரு.

05/04/2026

CWC Funz..

05/04/2026

Cook with comali funz..

05/04/2026

Best contributing Comali Ramar Ayya..

05/04/2026

Punch for Ramar..🔥🔥🔥

05/04/2026

Nenga nalla pandringa Pugazh..😂🔥😂

04/04/2026

Nisha Husband sema fun..😂😂😂

04/04/2026

Comedy thatha Ramar Ayya..😂😂

04/04/2026

Soundarya, Pugazh..😂😂😂

Want your business to be the top-listed Home Improvement Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Website

Address

1234
Chennai
600001