Math Emperor

Math Emperor

Share

Math Emperor is providing group and individual lessons for High School Mathematics, Physics and Computer Science focusing on Ontario Curriculum.

All the courses are taught by Ontario Certified High School Teacher.

05/18/2026

🚨 Attention Grade 9 Math Students & Parents in Ontario! 🚨
The EQAO and final exams are coming up fast. Want to build massive confidence and score higher without spending a dime? 📈
ஒன்றாரியோ உயர்தரப்பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் Mr. Nanthi (OCT) வழங்கும் முற்றிலும் இலவச EQAO பயிற்சி திட்டம்! 💻✨
Give your child the ultimate advantage with our 100% Free Online Math Practice Platform, tailored specifically for the Ontario Grade 9 curriculum.
What Students Get with This Free Practice:
• ⏱️ 12 Hours of Practice: Deep banks of questions to build true exam mastery.
• ⚡ Auto-Graded System: Instant results so students can learn from mistakes and improve instantly.
• 📝 Detailed Solutions: Step-by-step breakdowns to ensure they understand every single concept.
• 🎥 Help Videos: Stuck on a tough problem? Watch quick, helpful videos right when you need them.
👇 How to Get Started Instantly:
It takes less than 30 seconds to get access! No complicated sign-ups.
1️⃣ Click the link below.
2️⃣ Just click "Sign in with Google" to access! 3️⃣ Start practicing right away and ace those exams!
👉 Click here to start your FREE practice now: https://www.deltamath.com/students?code=V2PG-6L5W
இலவசமாக இன்றே உங்களுடைய பயிற்சியை ஆரம்பியுங்கள்! Prepare smart, perform strong, and achieve more! 🎯
📞 Questions? Contact us today: 416-821-9591
🌐 Brought to you by: Math Emperor (www.mathemperor.ca)

05/14/2026

📚 Are You Ready for Math Exams? | 📚 கணிதத் தேர்வுக்கு தயாரா?

🚨 Semester 2 Exam & EQAO Prep
🚨 Semester 2 தேர்வு & EQAO தயாரிப்பு

✅ 3 Full Mock Exams | ✅ 3 மாதிரி தேர்வுகள்
✅ Grade 9 EQAO (MTH1W) Prep | ✅ Grade 9 EQAO (MTH1W) தயாரிப்பு
✅ Review All Key Concepts | ✅ அனைத்து முக்கிய கருத்துகளின் மீளாய்வு
✅ Exam Strategies & Problem Solving | ✅ தேர்வு முறைகள் மற்றும் பிரச்சினை தீர்க்கும் பயிற்சி
✅ In-Person & Online Classes | ✅ நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள்

📘 Programs Offered | வழங்கப்படும் பாடங்கள்
• Grade 9 EQAO Prep (MTH1W) | Grade 9 EQAO தயாரிப்பு
• Grade 10 Academic Math (MPM2D) | Grade 10 Academic Math
• Grade 11 Functions (MCR3U) | Grade 11 Functions
• Calculus & Vectors (MCV4U) | Calculus & Vectors

💲 Special Bundle Price: $75 (6 Hours Total)
💲 சிறப்பு தொகுப்பு கட்டணம்: $75 (மொத்தம் 6 மணி நேரம்)

👨‍🏫 Taught by Mr. Nanthi, BSc, BEd, OCT
👨‍🏫 Mr. Nanthi, BSc, BEd, OCT அவர்களால் நடத்தப்படும் வகுப்புகள்

🏫 Ontario High School Math & Computer Science Teacher
🏫 ஒன்டாரியோ உயர்தரப் பாடசாலை கணித மற்றும் கணினி ஆசிரியர்

📍 In-Person Classes in Pickering + Online Available
📍 Pickering இல் நேரடி வகுப்புகள் + ஆன்லைன் வசதி

⚡ Limited Spots Available — Register Today!
⚡ இடங்கள் குறைவாக உள்ளன — உடனே பதிவு செய்யுங்கள்!

🌐 Math Emperor Registration Page
📞 416-821-9591

05/09/2026

ஒன்டாரியோ உயர்தரப் பாடசாலையில் பல ஆண்டுகள் கணிதம் கற்பித்த அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் நடத்தப்படும் பிரத்தியேக கணித வகுப்புகள்.
Give your child a competitive edge this summer! Join Math Emperor for our Summer 2026 intensive math program. Classes are led by Mr. Nanthi, BSc, BEd, OCT, an Ontario Certified Teacher and Honours Specialist in Mathematics with extensive experience in secondary education.
🚀 Why Choose Math Emperor?
• Prevent Learning Loss: Keep math skills sharp during the summer break.
• Build Confidence: Master complex concepts before the new school year begins.
• Expert Instruction: Specialized curriculum delivery focused on modern mathematical standards.
📚 Courses Offered:
1. Grade 5–8 Math (Foundational Skills)
2. Grade 9 Math (MTH1W) (Ontario De-streamed)
3. Grade 10 Academic Math (MPM2D)
4. Functions (MCR3U) (Grade 11 University)
5. Advanced Functions (MHF4U) (Grade 12 University)
📍 Location: In-Person (Pickering) & Online Classes
⚠️ Limited Seats Available!
🔗 Register Now: www.mathemperor.ca/summer-2026
📞 Call/WhatsApp: 416-821-9591

03/16/2026

👉 உயர்தரத்தில் (High School) கல்வி கற்கும் உங்கள் பிள்ளைகளுக்கு கணிதம் (Math), பௌதீகவியல் (Physics), கணினி விஞ்ஞானம் (Computer Science) ஆகிய பாடங்களுக்குச் சிறந்த பிரத்தியேக வகுப்புகளைத் தேடுகிறீர்களா?
👉 ஆரம்பப்பள்ளி (Elementary School) முதலே உங்கள் பிள்ளைகளைக் கணிதத்தில் சிறந்தவர்களாக்கி, எதிர்காலத்தில் பொறியியல், கணினி விஞ்ஞானம் மற்றும் மருத்துவத் துறைகளுக்குத் தேவையான அடிப்படை அறிவை இப்போதிலிருந்தே புகட்ட விரும்புகிறீர்களா?
👉 தற்போது உங்கள் பிள்ளைகள் செல்லும் வகுப்புகளில் அதிகளவான மாணவர்கள் ஒன்றாகக் கற்பிக்கப்படுவதால், தனிப்பட்ட கவனம் கிடைக்கவில்லை என்ற கவலையா?
👉 உங்கள் பிள்ளைகளுக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர், ஒன்ராறியோ மாநிலத்தின் சான்றிதழ் பெற்ற ஒரு ஆசிரியர் இல்லையா? (Is your kid's current tutor not an Ontario Certified Teacher?)
👉 Elementary மற்றும் Grade 9 கணிதப் பாடத்திட்டத்தில் உள்ள Coding (நிரலாக்கம்) பகுதி உங்கள் பிள்ளைகளுக்குத் தெளிவாகக் கற்பிக்கப்படுகிறதா?
👉 Grade 12 இல் கல்வி கற்கும் உங்கள் பிள்ளைகள் Private, Night அல்லது Summer School மூலம் கணிதப் பாட Credit எடுக்கத் திட்டமிடுகிறார்களா?
👉 உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் குறித்துத் தமிழில் ஆலோசனைகளைப் பெற விரும்புகிறீர்களா?
🫵 மேற்சொன்ன கேள்விகளுக்கு உங்கள் பதில் "ஆம்" என்றால், இன்றே அழையுங்கள்!
📞 Mr. Nanthivarman: 416-821-9591
🎓 ஆசிரியர் தகுதி:
• University of Toronto-வில் கணிதம் மற்றும் கணினி விஞ்ஞானம் பயின்றவர்.
• University of Toronto-வில் (OISE) ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்.
• கனடாவின் மிகப்பெரிய பாடசாலைச் சபையில் (TDSB) பல வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்.
📍 In-Person Classes held at Pickering.
(Online classes also available upon request)

01/17/2026

🔥 Semest 2 Tuition – பதிவு இப்போது திறந்துள்ளது🔥

📚 ஒண்டாரியோ உயர்தர பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களால் நடத்தப்படும்
பிரத்தியேக Math • Physics • Computer Science வகுப்புகள்

🎯 Ontario Curriculum அடிப்படையில்
✔ Concept Mastery
✔ Exam Readiness
✔ Well-structured lesson sequence – பள்ளிக்கு முன்னே செல்ல



👩‍🏫 வகுப்புகள் வழங்கப்படும் பாடங்கள்

✅ Grade 5 – 12 Math
✅ Grade 9 De-streamed Math (MTH1W) + EQAO Prep
✅ Grade 10 Academic Math (MPM2D)
✅ Grade 11 Functions (MCR3U)
✅ Grade 12 Advanced Functions (MHF4U)
✅ Grade 12 Calculus & Vectors (MCV4U)
✅ Grade 11 & 12 Physics (SPH3U / SPH4U)



👥 Group Class கட்டணங்கள்

💡 ஒவ்வொரு Grade தனித்தனியாக – grades mix செய்யப்படாது

🔹 Grade 5–6 Math – $75 / 4 Classes
⏱️ (1.5 மணி நேரம் / class)

🔹 Grade 7–8 Math – $100 / 4 Classes

🔹 Grade 9–12 Math & Physics – $120 / 4 Classes
⏱️ (2 மணி நேரம் / class)



👤 Individual Class கட்டணங்கள்

✔ Grade 9–10 : $40 / Hour
✔ Grade 11–12 : $50 / Hour
✔ University : $60 / Hour
📘 Calculus | Linear Algebra



🚀 New & Improved Learning Experience

✨ State-of-the-Art Learning Management System
✨ ஒவ்வொரு lesson-க்கும் Check Your Understanding (Auto-graded)
✨ Weekly Homework + Instant Feedback



📍 In-Person & Online Options Available
📍 Pickering (Whites & Taunton)

⏰ Limited Seats Only – Register Now!

👉 Registration Link:
🔗 https://www.mathemperor.ca/academic-year-2526/student-registration

📞 416-821-9591
🌐 mathemperor.ca

👨‍🏫 Mr. Nanthi, BSc, BEd, OCT
👨‍🏫 Mr. Sritharan, BSc, MMT, BEd, OCT



📌 Hashtags (Instagram)

12/28/2025

📘❄️ Semester 1 Exam Prep – தமிழ் விளக்கம் ❄️📘

Semester 1 தேர்வுகள் நெருங்கிவிட்டன!
உங்கள் குழந்தைகள் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள Math Emperor – Semester 1 Exam Prep Sessions.

✔ முக்கிய கருத்துக்களின் முழுமையான மீளாய்வு
✔ 3 Mock Exams
✔ Ontario பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி
✔ Grade 9–12 Math & Physics

💲 6 மணி நேர பயிற்சி – $75 மட்டும்
📍 நேரில் (In-Person) மற்றும் Online வகுப்புகள் கிடைக்கும்

📞 In Person Session have few spots left
– இன்றே பதிவு செய்யுங்கள்!
📲 416-821-9591
🌐 www.mathemperor.ca

12/28/2025

❄️ Semester 1 Exams Are Coming — Be Ready! ❄️📘

Math Emperor is offering focused Semester 1 Exam Prep Sessions designed to help students review key concepts, practise with mock exams, and walk into exams with confidence.

✅ 3 Full Mock Exams
✅ Ontario Curriculum Aligned
✅ Grade 9–12 Math & Physics
✅ In-Person & Online Options

💲 Only $75 for 6 hours of intensive prep

📞 Limited spots available — book now!
📲 416-821-9591
🌐 www.mathemperor.ca





GTAParents
TorontoTutoring
Grade12Math

09/06/2025

👉உயர்தரத்தில் கல்விகற்கும் உங்கள் பிள்ளைகளுக்கு கணிதம்(Math), பௌதீகவியல்(Physics), கணனி விஞ்ஞானம் (Computer Science) ஆகிய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை தேடுகிறீர்காளா?
👉Elementary School இல் கல்விகற்கும் உங்கள் பிள்ளைகளை கணித பாடத்தில் சிறந்தவர்களாகவும், உயர்தர பாடாசாலையில் கணித பாடத்தில் சிறந்து விளங்கவும், பொறியியல், கணனி விஞ்ஞானம் மற்றும் மருத்துவதுறைக்கு தேவையான கணித அறிவை இப்போதிலிருந்தே புகட்ட விரும்பறீர்களா?
👉தற்போது உங்கள் பிள்ளைகள் செல்லும் பிரத்தயேக வகுப்புகளில் பல வகுப்பு மாணவர்கள் ஒன்றாக சேர்த்து படிப்பிக்கப்படுகிறார்கள் என்ற கவலையா?
👉தற்போது உங்கள் பிள்ளைகள் செல்லும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கணிதபாடத்தில் கனாடாவில் கல்விகற்பிக்க பயிற்றப்பட்ட ஆசிரியாரா( Is your kids current Math tutor is an Ontario Certified Teacher)
👉Elemenary School மற்றும் Grade 9 Math இல் உள் ள Coding பாடத்திட்டம் உங்கள் பிள்ளைகளின் வகுப்பு ஆசிரினால் தெளிவாக கற்பிக்கப்படுகிறதா
👉Grade 12 இல் கல்விகற்கும் உங்கள் பிள்ளைகள் Private, Night மற்றும் Summer school மூலம் கணித பாட credit எடுக்க முயற்சிக்கிறார்களா?
👉உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி எதிர்காலத்தைப்பற்றி தமிழில் கதைத்து அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
🫵மேற்சொன்ன ஏதாவது ஒன்றுக்குரிய பதில், “ஆம்” என்றால் இன்றே அழையங்கள் ,Mr Nanthivarman at 4168219591.
University Of Toronto வில் கணிதம் மற்றும் கணனி விஞ்ஞானம் கற்று, University Of Toronto இல் ஆசிரியர் பயிற்சி முடித்து பலவருடங்கள் Canad வின் largest School Board இல் கல்விகற்பிக்கும் ஆசிரியரினால் நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்கள்.
In Person classes held at Pickering.

Want your school to be the top-listed School/college in Pickering?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Pisces Trail
Pickering, ON
L1X0P7

Opening Hours

Monday 5pm - 9pm
Tuesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Saturday 5pm - 9pm