Hindu Temple Burgdorf Switzerland

Aum Sairam!
சிறிது நேரம் பக்தி செய்துவிட்டு அதற்கு முழுநேர பலனை எதிர்பார்க்கிறோம்.மனதின் ஒரு பகுதியை கடவுளிடம் அளித்துவிட்டு அவரது முழுக்கருணையை வேண்டுகிறோம். இது பாதி வேலை செய்துவிட்டு முழுச்சம்பளம் கேட்பது போல் ஆகும். முழு மனதையும் அவருக்கு அர்ப்பணியுங்கள். நிச்சயம் கடவுளின் பூரண அருளுக்கு பாத்திரமாவீர்கள்.- Baba

விண்ணப்பமுடிவு 09.02.2019

Nehrujan Akshara

Hindu Samaya VIla 17.02.2018

Hindu Samaya Vila 2018

lankasri.com

இந்துசமய பெருவிழா

lankasri.com 16-02-2019 சனிக்கிழமை அன்று காலை 08:30 மணிமுதல் தேவாரம், பஞ்சபுராணம், ஆத்திசூடி சிவபுராணம், பேச்சு திருக்குறள் போட்டிகள்...

🙏இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

01.01.2019 special puja

Sri Sathya Saisaa

Hindu Samaya Vila 16.02.2019

93 ஆண்டுகள்
அன்பின் மறுவடிவம் சற்குருநாதன்

Hindu Samaya Vila 2018

https://youtu.be/VziSycaI_m4

Hindu Temple Burgdorf Switzerland

lankasri.com

பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 93 வது ஜெனன தினம்

lankasri.com 23-11-2018 வெள்ளிக்கிழமை மாலை 18:30 மணிக்கு பூஜையும், பஜனையும் நடைபெறும்

18.10.18 பூஜை

*ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்!*

1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.
முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.
சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ….. ஜெய்.

Madakasira, a small town in Andhra pradesh, has a nice SAI temple from 2000. Baba statue made in wax, a real sight to see. So natural. This town can be reached from Hindupur and is in the boarder of AP and Karnataka.

15.06.18 பூஜை

Sri Sathya Saisaa

08.06.18 பூஜை

01.6.18 பூஜை

25.5.18 பூஜை

Sathya Sai Centre - Jaffna

Swami on chair at 1.5.2018 at 9.30 pm in double dacter hall
பர்த்தி யாத்திரை மற்றும் புத்த பூர்ணிமா நிகழ்வுகளுக்காக ஏப்ரல் 30 ,31, மே 1 ஆகிய 3 நாட்களும் கலை நிகழ்வுகள் நேபால் ஸ்ரீலங்கா ஆகிய நாட்டு பக்தர்களால் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்வுகளின் இறுதி நாளான இன்று (1.5.2018) வழமைபோல் காலை மாலை இடம்பெறும் கருத்தரங்கு தொடரில் பஜனை தொடர்பான கருத்தரங்கை சகோதரர்கள் அமைய தேசபாண்டி, ரவிகுமார் ஆகியோர் 8.15 இற்கு ஆரம்பித்து 1மணி நேரம் நடாத்த திட்டமிடபட்ட போதிலும் 9.30 மணி ஆகியதனால் பிரசாந்தி நிலைய கட்டுபாட்டிற்கமைய நிகழ்வை முடிவுறுத்த தீர்மானிக்கப்பட்ட சமயத்தில் பிரசாந்தி நிலைய உறுப்பினர் ஒருவரால் மொபைலில் படமெடுத்த போது சுவாமியின் சிம்மாசனத்தில் சுவாமி இருந்தார்.

Sai ram,

This photo was taken today during the bhajan workshop conducted by Bro.Amaya Deshpandi & Bro.Ravi Kumar. It clearly shows Swamy seated on the chair. I can assure you'll that there was no photo editing done at all. This was taken during later stages of the workshop around 9.30pm.

Hindu Samaya Vila 17.02.2018 Photography by kannathasan

Hindu Samaya Vila 17.02.2018 Photos by Kannathasan

Hindu Samaya Vila 17.02.2018 ....

Hindu Samaya Vila 17.20.2018....

Hindu Samaya Vila 17.02.2018 ...

Hindu Samaya Vila 17.02.2018 ..

Hindu Samaya vila 17.02.2018 .

Radio Sai

The Olden Golden Days of Shivaratri at Prasanthi Nilayam

āngikam bhuvanam yasya
vācikam sarva vāngmayam
āhāryam candra tārādi
tam vandē sātvikam śivam

We bow down to Lord Shiva
Who is full of purity and auspiciousness
Whose body is this world,
Whose speech is the universal language, and
Whose ornaments are the moons and the stars

Watch the live video webcast of the Maha Shivaratri Celebrations Direct from Prasanthi Nilayam at around 8 a.m. IST - 13th Feb 2018

Radio Sai Team

lankasri.com

சுவிஸ் புறுக்டோர்வ் இந்து ஆலயம் நடாத்தும் இந்துசமய பெருவிழா

lankasri.com தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்க�...

Samaya vila 17.02.2017

Radio Sai

Happy Birthday Bhagawan!

Radio Sai

lankasri.com

இந்து ஆலயம் புறுக்டோர்வ் பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 92 வது ஜெனன தினம்

lankasri.com தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News,…

கதிரவன்

[email protected]/albums/72157678913953340" target="_blank">https://www.flickr.com/photos/[email protected]/albums/72157678913953340

கதிரவன்

http://kathiravan.com/158140

sivantv.com

ஏழாலை வசந்த நாக பூசணி அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள், கலை நி�

sivantv.com ஏழாலை வசந்த நாக பூசணி அம்பாள் திருக்கோவில் மகா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள், கலை நிகழ்வுகள் மலர் - 02 - 07.03.2016

Wollen Sie Ihr Kultstätte zum Top-Kultstätte in Koppigen machen?

Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Telefon

Adresse


Kanal Weg
Koppigen
3422